惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
Last Week in AI
Last Week in AI
博客园 - 聂微东
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 司徒正美
月光博客
月光博客
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The Cloudflare Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
宝玉的分享
宝玉的分享
罗磊的独立博客
Jina AI
Jina AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆம் ஆத்மியில் இருந்து 7 பேர் இணைந்ததால் மாநிலங்களவையில் ப...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சியி​லிருந்து 7 மாநிலங்​களவை எம்.பி.க்​கள் பாஜக.,​வில் இணைந்​த​தால், அங்கு அதன் பலம் 113-ஆக​வும், தே.ஜ கூட்​ட​ணி​யின் பலம் 148-ஆக​வும் அதி​கரித்​துள்​ளது.

ஆம் ஆத்மி கட்​சி​யில் இருந்து ராகவ் சத்தா உட்பட 7 எம்​.பி.க்​கள் வில​கி, பாஜக.,​வில் இணைந்​தனர். மாநிலங்​களவை​யில் ஆம் ஆத்மி கட்சி எம்​.பி.க்​கள் 3-ல் 2 பங்கு பேர் பாஜக.​வில் இணைந்ததாக எம்​.பி.ராகவ் சத்தா அறி​வித்​தார். இதை மாநிலங்களவை தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணன் ஏற்றுக்கொண்ட​தாக நாடாளு​மன்ற விவ​காரத் ​துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்​தில் தெரி​வித்​துள்​ளார்.

மாநிலங்​களவை இணை​யதளத்​தி​லும் புதி​தாக இணைந்​தவர்​கள் பாஜக எம்​.பி.க்​களாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. பாஜக.,​வில் 7 உறுப்பினர்​கள் இணைந்​த​தால், மாநிலங்​களவை​யில் பாஜக எம்.பி.க்​களின் பலம் 113 ஆகவும் தே.ஜ கூட்​டணி எம்​.பி.க்​களின் பலம் 148-ஆக​வும் அதி​கரித்​துள்​ளது. மாநிலங்​களவை​யில் மொத்த உறுப்​பினர்​களின் எண்​ணிக்கை 245. அரசி​யல் ​சாசன சட்ட திருத்த மசோ​தாக்​களை நிறைவேற்ற 3-ல் 2 பங்கு எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. அந்த பெரும்​பான்​மையை தே.ஜ கூட்​டணி நெருங்கு​கிறது.

மாநிலங்​களவை​யில் ஆம் ஆத்மி கட்​சிக்கு சஞ்​சய் சிங், பல்​பிர் சிங், என்​.டி.குப்தா ஆகிய 3 உறுப்​பினர்​கள் மட்​டுமே உள்​ளனர். இது குறித்து சஞ்​சய் சிங் கூறிய​தாவது: ஆம் ஆத்மி கட்சி எம்​.பி.க்​களின் இணைவு சட்​டப்​பூர்​வ​மானது அல்ல. மாற்று கட்​சி​யில் இணைய 3-ல் 2 பங்கு ஆதரவு தேவை.

அரசி​யல்​ சாசன நிபுணர்கள், கபில் சிபல் போன்​றோரிடம் ஆலோ​சித்த பின்பு மாநிலங்​களவை தலை​வர் சி.பி.​ரா​தா கிருஷ்ணனிடம், கட்சி மாறிய எம்​.பி.க்​களை அரசி​யல் ​சாசனத்​தின் 10-வது பிரி​வின் படி தகுதி நீக்​கம் செய்ய மனு அளித்​துள்​ளேன். இவ்​வாறு அவர் கூறினார்.

இந்​தாண்டு இறு​திக்​குள் மாநிலங்​களவை​யில் மேலும் 30 உறுப்பினர்​களின் இடங்​கள் காலி​யாகும். அப்​போது தங்​களுக்கு மேலும் 5 எம்​.பி.க்​கள் கிடைப்​பர் என பாஜக நம்​பிக்​கை​யுடன்​ உள்ளது.