惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

阮一峰的网络日志
阮一峰的网络日志
J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
宝玉的分享
宝玉的分享
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
H
Help Net Security
D
Docker
B
Blog
腾讯CDC
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
C
Check Point Blog
Y
Y Combinator Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15% ஆக உயர்வு - காரணம்...
2026-05-14 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடி​யின் அந்​நியச் செலா​வணி எச்சரிக்​கையை தொடர்ந்து தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்​திய அரசு 15% ஆக உயர்த்​தி​யுள்​ளது.

இந்​தியா தனது தங்க நுகர்​வில் கிட்​டத்​தட்ட முழு​வதை​யும் இறக்குமதி மூல​மாகவே பூர்த்தி செய்​கிறது. இந்​நிலை​யில் அந்நியச் செலா​வணிக் கையிருப்​பைப் பாது​காக்க உதவும் வகையில், ஓராண்​டுக்கு தங்​கம் வாங்​கு​வதை தவிர்க்​கு​மாறு மக்களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அறிவுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில் தங்​கம், வெள்​ளி​யின் வெளி​நாட்டு கொள்​முதலைக் கட்​டுப்​படுத்​த​வும் நாட்​டின் அந்​நியச் செலா​வணி கையிருப்பு மீதான அழுத்​தத்​தைக் குறைக்​க​வும் எடுக்​கப்​படும் முயற்​சிகளின் ஒரு பகு​தி​யாக, தங்​கம் மற்​றும் வெள்ளி மீதான இறக்​குமதி வரியை மத்​திய அரசு 6-லிருந்து 15% ஆக நேற்று உயர்த்​தி​யுள்​ளது.

இந்த வரி உயர்​வு, உலகின் இரண்​டாவது மிகப் பெரிய தங்​கம், வெள்ளி நுகர்​வோ​ரான இந்​தி​யா​வில் அவற்​றின் தேவையை குறைக்​கக்​கூடும். வர்த்​தகப் பற்​றாக்​குறையைக் குறைக்க உதவக்கூடும். மேலும், ஆசி​யா​வில் மிக மோச​மாக செயல்​படும் நாண​யங்​களில் ஒன்​றான ரூபாய்க்கு ஆதர​வளிக்க கூடும்.

கடத்தலுக்கு வழிவகுக்கும் என்​றாலும் 2024-ம் ஆண்டு மத்​தி​யில் இந்​தியா வரி​களை குறைத்த பிறகு தங்​கக் கடத்​தல் தணிந்​திருந்த நிலை​யில், தற்​போதைய வரி உயர்வு மீண்​டும் தங்​கக் கடத்​தலை தூண்​டக்​கூடும் என தொழில் துறை​யினர் எச்​சரித்​துள்​ளனர்.

தற்போது தங்​கம், வெள்ளி இறக்​குமதி மீது 10% அடிப்​படை சுங்க வரி​யும் 5% வேளாண் உள்​கட்​டமைப்பு மற்​றும் மேம்​பாட்டு வரி​யும் அரசு விதித்​துள்​ளது. இதன் மூலம் மொத்த இறக்​குமதி வரி 6%-லிருந்து 15% ஆக உயர்ந்​துள்​ளது.