惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
​வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து முன்​னாள் பிரதமர் மகனிடம் ர...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: வாட்ஸ் அப் கணக்கை ஹேக் செய்து முன்​னாள் பிரதமர் ஐ.கே.குஜ்​ராலின் மகன் நரேஷ் குஜ​ராலிடம் ரூ.7.68 கோடி மோசடி செய்​யப்​பட்டு உள்​ளது.

கடந்த 1997 முதல் 1998-ம் ஆண்டு வரை நாட்​டின் 12-வது பிரதமராக ஐ.கே.குஜ்​ரால் பதவி வகித்​தார். இவரது மூத்த மகன் நரேஷ் குஜ்​ரால். கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தளம் கட்​சி​யின் மாநிலங்​களவை எம்.​பி.​யாக பதவி வகித்​தார். தற்​போது டெல்​லி​யில் ஜவுளி, தோல் பொருட்​கள் உற்​பத்தி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். இந்நிலையில், அவரது வாட்ஸ் அப் கணக்கை ஒரு கும்​பல் அண்​மை​யில் ஹேக் செய்​துள்​ளது.

பின்​னர் அவரது வாட்ஸ் அப்​பில் இருந்து நிறு​வனத்​தின் தலைமை நிதி அதி​காரி சுபம் சிங்​குக்கு கடந்த 12-ம் தேதி குறுஞ்​செய்தி அனுப்​பப்​பட்டு உள்​ளது. அதில் குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​குக்கு ரூ.7.68 கோடியை ஆர்​டிஜிஎஸ் மூலம் அனுப்​பு​மாறு உத்தரவிடப்பட்டு இருந்​தது. உடனடி​யாக தலைமை நிதி அதி​காரி சுபம் சிங், நிறு​வனத்​தின் வங்​கிக் கணக்​கில் இருந்து குறிப்​பிட்ட வங்​கிக் கணக்​குக்கு ரூ.7.68 கோடியை அனுப்​பி​னார்.

அதன்பின்னர்தான் ரூ.7.68 கோடி மோசடி செய்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. புகாரின் அடிப்படையில், டெல்லி சைபர் கிரைம் போலீ​ஸார் ரூ.4.28 கோடியை மீட்டனர்.இதுகுறித்து டெல்லி இணை ஆணை​யர் வினித் குமார் கூறும்​போது, “இந்த மோசடியின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் குறித்து தீவிர விசாரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது. மோசடி​யாக மாற்​றப்​பட்ட வங்​கிக் கணக்​கு​கள் முடக்​கப்​பட்டு உள்​ளன. சமூக வலைதளங்கள் வாயி​லாக வரும் தகவல்​களின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்​வது அவசி​யம்​" என்​று தெரிவித்​தா​ர்​.