惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Vercel News
Vercel News
博客园 - 叶小钗
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
P
Proofpoint News Feed
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 聂微东
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
人人都是产品经理
人人都是产品经理
IT之家
IT之家
T
The Blog of Author Tim Ferriss
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Jina AI
Jina AI
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரஷ்ய இயக்​குநரின் மாய​மான ஆஸ்​கர் விருது கிடைத்​தது: மன்ன...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

ஆஸ்​கர் விருது வழங்​கும் விழா, கடந்த மார்ச் 15-ம் தேதி அமெரிக்கா​வின் லாஸ் ஏஞ்​சலஸ் நகரில் கோலாகல​மாக நடை​பெற்​றது. இதில், ரஷ்​யா​வைச் சேர்ந்த டேவிட் போரன்​ஸ்​டீன் மற்றும் பாஷா தலன்​கின் இயக்​கிய ‘மிஸ்​டர். நோபடி அகெய்ன்ஸ்ட் புதின்’ என்ற ஆவணப்​படம் ஆஸ்​கர் விருதை வென்றது. விருதைப் பெற்ற பாவெல் தலன்​கின் கடந்த புதன்கிழமை நியூ​யார்க்​கில் இருந்து ஜெர்​மனி​யின் பிராங்​பர்ட் செல்​வதற்​காக ஜே.எஃப்​.கே விமான நிலை​யத்​துக்கு வந்​தார். அப்போது அவரிடம் ஆஸ்​கர் விருது சிலை இருந்​தது.

லுஃப்​தான்சா விமான அதி​காரி​கள், 3.8 கிலோ எடை கொண்ட அந்தச் சிலையை அவருடன் எடுத்​துச் செல்ல அனு​மதி மறுத்​தனர். அதை ஆயுத​மாகப் பயன்​படுத்​தலாம் என கருது​வ​தாகத் தெரிவித்தார்​களாம். பின்​னர் விமானத்​தின் காக்​பிட்​டில் ஆஸ்​கர் விருதை வைக்​கும் யோசனை​, லுஃப்​தான்சா அதி​காரி​யால் நிராகரிக்​கப் பட்​டது. பின்​னர் அதை ஒரு பெட்​டி​யில் வைத்து சரக்குப் பிரி​வில் அனுப்​பு​மாறு தலன்​கினை வற்​புறுத்​தினர். வேறு வழி​யின்றி சம்​ம​தித்​தார். ஆனால், பிராங்​பர்ட் விமான நிலையத்தில் அவர் இறங்​கிய​போது, அந்​தப் பெட்டி வரவில்​லை.

தலன்​கின் அதிர்ச்​சி​யடைந்​தார். இதுபற்றி லுஃப்​தான்சா நிறுவனத்​திடம் புகார் அளித்​தார். இந்த விவ​காரம் சர்​வ​தேச அளவில் சர்ச்​சை​யானது.

‘‘சுமார் 10 முறைக்கு மேல் இந்த விருதுடன் விமானத்​தில் பயணம் செய்​துள்​ளேன். எந்​தப் பிரச்​சினை​யும் ஏற்​பட​வில்​லை. தற்​போது இதை ஆயுத​மாக கருது​வது வியப்பாக இருக்​கிறது” என்​றார் பாவெல் தலன்​கின்.

இந்​நிலை​யில் அவருடைய ஆஸ்​கர் விருதுச் சிலை கண்டுபிடிக்கப்பட்​டுள்​ள​தாக லுஃப்​தான்சா விமான நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. “காணா​மல் போன ஆஸ்​கர் விருது சிலை பிராங்​பர்ட்​டில் எங்​கள் பாது​காப்​பில் பத்​திர​மாக இருக்​கிறது. உரிய​வரிடம் விரைந்து ஒப்படைக்க அவரோடு பேசி வரு​கிறோம். இந்​தத் தவறுக்​காக​வும், அவருக்கு ஏற்​பட்ட மன உளைச்சலுக்காகவும் மன்​னிப்பு கேட்​டுக்​கொள்​கிறோம்” என்று தெரி​வித்​துள்​ளது.

ரஷ்ய அதிபர் புதினின் கொள்​கைகளை எதிர்த்​து, அந்​நாட்டைவிட்டு வெளி​யேறி தஞ்​சம் புகுந்​தவர் பாஷா தலன்​கின். உக்​ரைன் போருக்கு ஆதர​வான பாடத் திட்​டங்​களை மாணவர்களுக்​குப் போதிக்க மறுத்​த​தால், இவர் தனது ஆசிரியர் பணியை இழந்​தார். இவரது போராட்ட வாழ்வை விளக்​கும் விதமாகவே ‘மிஸ்​டர். நோபடி அகெய்ன்​ஸ்ட் புதின்’ என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது.