惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
IT之家
IT之家
博客园_首页
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
I
InfoQ
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
aimingoo的专栏
aimingoo的专栏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog RSS Feed
MongoDB | Blog
MongoDB | Blog
雷峰网
雷峰网
博客园 - 聂微东
N
Netflix TechBlog - Medium
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்திய ஊடக சுதந்திரம் குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி: மத...
2026-05-20 · via hindutamil

Updated on

1 min read

ஓஸ்லோ/புதுடெல்லி: பிரதமரின் சுற்​றுப் பயணத்​தின்​போது செய்​தி​யாளர் சந்​திப்​பு​களில் கேள்​வி-ப​தில் நேரங்​கள் ஒதுக்கப்படாதது குறித்து நார்வே ஊடகங்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் பதில் அளித்​துள்​ளது.

நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோருடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டு ஊடகச் சந்​திப்​பின்போது, இரு தலை​வர்​களும் செய்​தி​யாளர்​களின் கேள்வி​களுக்​குப் பதிலளிக்க மாட்​டார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இருப்​பினும், பிரதமர் மோடியை வழிஅனுப்​பிய பிறகு, நார்வே பிரதமர் அந்​நாட்டு ஊடகங்​களிடம் தனி​யாகப் பேசி​னார். இதுகுறித்​துப் பத்​திரி​கை​யாளர் ஸ்வெண்ட்சன் சமூக ஊடகத்​தில் அதிருப்தி வெளி​யிட்​டிருந்​தார்.

இதற்​குப் பதிலளித்த நார்​வே​யில் உள்ள இந்​தி​யத் தூதரகம், அன்று மாலை நடை​பெறவுள்ள செய்​தி​யாளர் சந்​திப்​பிற்கு வந்து தங்களின் கேள்வி​களைக் கேட்​கலாம் என்று அவருக்கு அழைப்பு விடுத்​திருந்​தது. அதன்​படி மாலை நடை​பெற்ற செய்​தி​யாளர் சந்திப்​பில், இந்​திய வெளியுறவு அமைச்சக அதி​காரி​யான சிபி ஜார்​ஜுக்​கும், பத்​திரி​கை​யாளர் ஸ்வெண்ட்​சனுக்​கும் இடையே வாக்​கு​வாதம் நடை​பெற்​றது.

பத்​திரி​கை​யாளர் அடுத்​தடுத்து குறுக்​கிட்ட போதி​லும், இந்தியாவின் தேர்​தல் முறை, அமை​தி​யான முறை​யில் நிகழும் ஆட்சி மாற்​றம் மற்​றும் இந்​திய அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்கியுள்ள கருத்​துச் சுதந்​திரம், மதச் சுதந்​திரம் உள்​ளிட்ட அடிப்​படை உரிமை​களைச் சுட்​டிக்​காட்டி சிபி ஜார்ஜ் இந்​தி​யாவின் நிலைப்​பாட்டை தீர்க்​க​மாகப் பாது​காத்​துப் பேசி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: நெதர்​லாந்து நாட்​டின் பயணத்​தின் போதும் பிரதமரின் செய்​தி​யாளர் சந்​திப்​பு​கள் குறித்து இது​போன்ற கேள்வி​கள் எழுப்​பப்​பட்​டது.

நாம் உலக மக்​கள் தொகை​யில் ஆறில் ஒரு பங்​காக இருக்கிறோம்; ஆனால் உலகப் பிரச்​சினை​களில் ஆறில் ஒரு பங்காக நாம் இல்​லை. இந்​தி​யா​வின் பிரம்​மாண்​டத்​தைப் பற்​றிப் பலருக்​குப் புரிதல் இல்​லை. ஏதோ சில அறி​யாமை​யுள்ள தொண்டு நிறு​வனங்​கள் வெளி​யிடும் ஒன்று அல்​லது இரண்டு அறிக்​கைகளைப் படித்​து​விட்டு வந்து இங்கு கேள்வி எழுப்புகிறார்கள். அதைப் பற்றி எங்​களுக்​குக் கவலை​யில்​லை. நாம் பல நூற்​றாண்​டு​களாக ஒரு ஜனநாயகச் சமூக​மாக வாழ்ந்து வரு​கிறோம். நம்​மிடம் உள்ள சகிப்​புத்​தன்மைதான் நம் பன்​முகத்​தன்​மைக்​குக் காரணம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.