惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 聂微东
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - Franky
MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
博客园_首页
B
Blog RSS Feed
Martin Fowler
Martin Fowler
大猫的无限游戏
大猫的无限游戏
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
宝玉的分享
宝玉的分享
T
Tailwind CSS Blog
I
InfoQ
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
இந்தியா - சீனா தொடர்பை வெளிப்படுத்தும் யோகா: சீனா வளர்ச்ச...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

மூச்​சுப்​ப​யிற்சி மற்​றும் தியானத்தை சாட்​டர்ஜி முறை​யாக மேற்​கொண்​டார். உடல் அசைவு​கள் மற்​றும் தனது தனித்​து​வ​மான பயிற்​சி​யின் மூலம், அவர் தனது மனதை தூய்​மைப்​படுத்​த​வும், உள் மனது சுதந்​திரத்தை கண்​டறிய​வும் முயன்​றார். இது ‘பிரம்மன் மற்​றும் ஆத்​மா​வின் ஒற்​றுமை' என்ற இந்​திய தத்​துவ உணர்வை பிர​திபலிக்​கிறது, மேலும் இது 'விண்​ணுல​க​மும் மனிதகுல​மும் ஒன்​று' என்ற சீன கோட்​பாட்​டுட​னும் ஒத்​துப்​போகிறது.

இந்​தி​யா​வின் ஆன்​மீக மற்​றும் உடற்​ப​யிற்சி முறை​யான யோகா, சீனா​வின் அக்​குபஞ்​சர் மற்​றும் தற்​காப்​புக் கலைகளு​டன் இணைந்​து, ‘டி​ராகன் மற்​றும் யானை​யின் நடனம்’ (சீ​னா-இந்​தியா கூட்​ட​ணி) போன்​றவை இரு நாடு​கள் இடையே​யான நாகரிக இணைப்பை வெளிப்​படுத்​துகின்​றன. இவ்​வாறு அவர் கூறி​னார்.

மூச்சுப் பயிற்சி...

இந்​நிழச்​சி​யில் சாட்​டர்ஜி பேசும்போது, ‘‘சு​வாசம் என்​பது மனித வாழ்க்​கை​யின் ஒரு முக்​கிய அங்​க​மாகும், மேலும் மூச்​சுப்​பயிற்சி நுட்​பங்​கள் சிறந்த வாழ்க்​கைக்கு உதவு​கின்​றன. நமது வாழ்க்கையின் ஒவ்​வொரு நொடி​யும் ஒரு மூச்​சுடன் தான் நகர்கிறது. பிறக்​கும் போது நமது முதல் மூச்சை இழுக்​கிறோம், இந்த உலகை விட்டு பிரி​யும்​போது நமது இறுதி மூச்சை விடுகிறோம். அந்த இரு தருணங்​களுக்​கும் இடை​யில் தான் நமது வாழ்க்​கை​யின்​ முழு கதை​யும்​ விரிவடைகிறது” என்​றார்​.