惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

A
About on SuperTechFans
G
Google Developers Blog
L
LangChain Blog
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
人人都是产品经理
人人都是产品经理
P
Proofpoint News Feed
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
雷峰网
雷峰网
The Cloudflare Blog
博客园_首页
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
IT之家
IT之家
Jina AI
Jina AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை: கீழே விழுந்து காயமடைந்ததாக ந...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

Updated on: 

சென்னை: சென்​னை, புளியந்​தோப்​பு, கே.பி.பார்க் பகு​தி​யில் உள்ள குடிசை மாற்று வாரிய குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் முரு​கன் (46). ஆட்டோ ஓட்​டுந​ரான இவருக்​கு, திரு​மண​மாகி மனைவி மற்​றும் பிள்​ளை​கள் உள்​ளனர்.

மதுப் பழக்​கத்​துக்கு அடிமை​யான​தால், முரு​க​னின் மனைவி பிரிந்து சென்று விட்​டா​ராம். இந்​நிலை​யில், நேற்​று​முன்​தினம் மாலை முரு​கன் அதே பகு​தி​யில் காயமடைந்து கிடப்​ப​தாக, அப்​பகுதி மக்​கள் அவரது அக்கா மகன் பவித்​ரனுக்கு (32) தகவல் தெரி​வித்​தனர்.

உடனடி​யாக அங்கு விரைந்த பவித்​ரன், காயங்​களு​டன் இருந்த முரு​கனை மீட்​டு, ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​துள்​ளார். அப்​போது, மருத்​து​வர்​களிடம் முரு​கன் மது போதை​யில் கீழே விழுந்து காயமடைந்​த​தாக தெரி​வித்​துள்​ளார்.

இந்நிலை​யில், சிகிச்சை பலனின்றி முரு​கன் நேற்று உயிரிழந்​தார். இதற்​கிடையே, முரு​கனின் சகோ​தரி, சகோ​தரி மகன் பவித்​ரனிடம் போலீ​ஸார் விசாரித்​தனர்.

முதலில், மது போதை​யில் கீழே விழுந்து காயமடைந்​த​தாக தெரி​வித்த அவர்​கள், பின்​னர் வேறு காரணங்​களை கூறிய​தால்போலீ​ஸாருக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தினர். அதில், சம்​பவத்​தன்று முரு​க​னும், பவித்​ரனும் ஒன்​றாக மது அருந்தி உள்​ளனர். அப்​போது, பவித்​ரன் மது வாங்க மேலும் பணம் கேட்​ட​தால் ஏற்​பட்ட வாக்​கு​வாதம் தகராறாக மாறி​யுள்​ளது.

இதில், ஆத்​திரமடைந்த பவித்​ரன், தனது மாமா முரு​கனை சரமாரி​யாக தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது. இந்த தாக்​குதலில் பலத்த காயமடைந்த முரு​கன் பின்​னர் உயி​ரிழந்​தது விசா​ரணை​யில் உறு​தி​யானது.

மேலும், சம்ப வத்தை மறைப்​ப​தற்​காக அவர் கீழே விழுந்து காயமடைந்​த​தாக கூறி, மருத்​து​வ​மனை​யில் சேர்த்​ததும் போலீஸ் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, முதலில் சந்​தேக மரணம் என பதிவு செய்​த வழக்கை போலீ​ஸார் கொலை வழக்​காக மாற்​றி,பவித்​ரனை கைது செய்​து விசா​ரித்​து வரு​கின்​றனர்​.