惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
Visual Studio Blog
IT之家
IT之家
博客园 - 聂微东
The Cloudflare Blog
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
S
SegmentFault 最新的问题
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
H
Help Net Security
博客园 - 叶小钗
V
V2EX
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
Hugging Face - Blog
Hugging Face - Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园_首页
C
Check Point Blog
B
Blog
D
DataBreaches.Net
美团技术团队
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வருவாய்த் துறை அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக லஞ்ச ...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

சென்னை: வரு​வாய்த் துறை அதி​காரி​யிடம் லஞ்​சம் கேட்​ட​தாக லஞ்ச ஒழிப்​புத் துறை பெண் காவல் ஆய்வாளர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார். உடந்​தை​யாக இருந்​த​தாக டிஎஸ்பி மீதும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்​னையைச் சேர்ந்த வரு​வாய்த் துறை அதி​காரி ஒரு​வர் லஞ்​சம் கேட்​ப​தாக லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாருக்கு புகார் சென்​றது. இதுகுறித்து உரிய விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குந​ரான கூடு​தல் டிஜிபி அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி காவல் ஆய்​வாளர் விமலா விசா​ரணை நடத்​தி​னார்.

அவர் புகாருக்​குள்​ளான வரு​வாய்த் துறை அதி​காரி​யிடம் விசா​ரணை நடத்​தி​னார். ஒரு கட்​டத்​தில் `உங்​கள் மீது நடவடிக்கை எடுக்​காமல் இருக்க லஞ்​சம் தர வேண்​டும்' என மிரட்​டிய​தாக கூறப்​படு​கிறது.

இதனால் பயந்​து​போன அந்த அதி​காரி லஞ்ச ஒழிப்​புத் துறை உயர் போலீஸ் அதி​காரி​களிடம் இது தொடர்​பாக முறை​யிட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக ஐஜி துரைகு​மார் தலை​மையி​லான போலீ​ஸார் ரகசிய விசா​ரணை நடத்​தினர்.

இதில் இன்​ஸ்​பெக்​டர் விமலா மீதான குற்​றச்​சாட்டு உறுதி செய்​யப்​பட்​டது. இதுகுறித்த விசா​ரணை அறிக்கை லஞ்ச ஒழிப்​புத் துறை இயக்​குநர் அருணிடம் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.

இதையடுத்து அவர் விமலாவை பணி​யிடை நீக்​கம் செய்து உத்​தர​விட்​டார். மேலும் சம்​பந்​தப்​பட்ட இன்​ஸ்​பெக்​டருக்கு ஆதர​வாக செயல்​பட்​ட​தாகக் கூறப்​படும் டிஎஸ்பி ஜாய் தயாள் ஊட்​டிக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளார். இந்த விவ​காரம் தொடர்​பாக தொடர்ந்து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.