惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
A
About on SuperTechFans
Vercel News
Vercel News
I
InfoQ
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
S
SegmentFault 最新的问题
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
GbyAI
GbyAI
美团技术团队

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக முதல்வர் விஜய்-க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு
2026-05-12 · via hindutamil

சென்னை: தமிழக முதல்​வர் விஜய்​-க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை மத்​திய அரசு வழங்​கி​யுள்​ளது.

அண்​மை​யில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களை கைப்​பற்றி தவெக தலை​வர் விஜய் தமிழக முதல்வராக நேற்று முன்​தினம் பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்​நிலை​யில், மாநில முதல்​வர்​களுக்கு வழங்​கப்​படும் உயர் பாதுகாப்​பான ‘இசட் பிளஸ்’ பாது​காப்பை விஜய்​-க்​கும் வழங்கி மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

ஏற்​கெனவே, விஜய் கட்சி தொடங்​கிய​வுடன் பிர​ச்சா​ரத்​தின் போது பாது​காப்பு அச்​சுறுத்​தல் இருந்​தது. இதையடுத்​து, அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாது​காப்பை மத்​திய அரசு வழங்​கியது. இந்​நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடிக்கு வழங்​கப்​படும் ‘சிறப்பு பாது​காப்​புப் படை’க்கு (எஸ்​பிஜி) அடுத்​த​ படி​யான ‘இசட் பிளஸ்’ பிரிவு பாது​காப்பு முதல்​வர் விஜய்க்கு தற்​போது வழங்​கப்​பட்​டுள்​ளது.

பாது​காப்​பின் சிறப்​பு​கள்: மாநில முதல்​வர்​கள், மூத்த மத்​திய அமைச்​சர்​கள் மற்​றும் பாது​காப்பு அச்​சுறுத்​தல் உள்ள மிக முக்​கிய பிர​முகர்​களுக்கு மட்​டுமே ‘இசட் பிளஸ்’ பாது​காப்பு வழங்​கப்​படும். இந்த பாது​காப்​பின் கீழ் இருப்​பவர்​களுக்கு 24 மணி நேர​மும், மத்​திய பாது​காப்​புப் படை​யினர் அடங்​கிய 55-க்​கும் மேற்​பட்ட வீரர்​கள் அடங்கிய குழு பாது​காப்பு அளிக்கும்.