惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
T
Tailwind CSS Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
J
Java Code Geeks
P
Proofpoint News Feed
V
Visual Studio Blog
爱范儿
爱范儿
The Cloudflare Blog
博客园 - 叶小钗
V
V2EX
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
M
MIT News - Artificial intelligence
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 聂微东
H
Help Net Security
B
Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
量子位
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நெருக்கடி நிலை தந்த வரலாற்று பாடங்களை இளைஞர்கள் விரிவாக க...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: நெருக்​கடி நிலை​யின் 51-வது ஆண்டு நினை​வையொட்​டி, தமிழக பாஜக சார்​பில் சென்னை தி.நகரில் உள்ள கமலால​யத்​தில் நேற்று “அரசி​யலமைப்பு படு​கொலை தினம்” கடைப்​பிடிக்​கப்​பட்​டது.

இதில், பாஜக தேசிய இணை பொறுப்​பாளர் சுதாகர் ரெட்​டி, மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பலர் கலந்​து​ கொண்​டனர்.

இதில் சுதாகர் ரெட்டி பேசி​ய​தாவது: 1975 ஜூன் 25 அன்​று, மக்​களின் அடிப்​படை உரிமை​கள் பறிக்​கப்​பட்​டு, பத்​திரிகை சுதந்​திரம் நசுக்​கப்​பட்​டு ஏராளமானோர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். ‘இந்​தி​யா​தான் இந்​தி​ரா, இந்​தி​ரா​தான் இந்​தி​யா’ என்ற முழக்​கம் உரு​வானது.

இது ஜனநாயகம், அரசி​யலமைப்​புக்கு மேலாக ஒரு தனி​நபர் அதி​காரம் குவிக்​கப்​பட்​டதன் ஆபத்​தான அடை​யாளம் ஆகும். அவசரநிலை காலத்​தில் கொண்​டு​வரப்​பட்ட 42-வது சட்​டத்​திருத்​தம், அரசின் கைகளில் எல்​லை​யற்ற அதி​காரத்​தைக் குவித்​து, நிறு​வனங்​களின் சுதந்​திரத்​தை​யும் அரசி​யலமைப்​பின் ஆன்​மாவை​யும் சிதைத்​தது.

பின்​னர் அந்த விதி​கள் மாற்​றப்​பட்​டு, அரசி​யலமைப்​புச் சமநிலை மீட்​டெடுக்​கப்​பட்​டது. அன்று ஜனநாயகத்​தைக் காக்க சிறை​வாசம் அனுப​வித்த தியாகி​களின் உத்​வேகமே இன்று நம்மை வழிநடத்​துகிறது.

இந்​நிலை​யில், தற்​போது, பிரதமர் மோடி​யின் தலை​மையி​லான அரசு தொலைநோக்கு, அரசி​யலமைப்பு விழு​மி​யங்​களை பாது​காத்து வரு​கிறது. தேசி​யக் கல்விக் கொள்கை மற்​றும் ஜம்​மு-​காஷ்மீருக்​கான பிரிவு 370 ரத்து போன்ற வரலாற்​றுச் சிறப்​புமிக்க முடிவு​கள் மூலம் தேசிய விருப்​பங்​கள் பூர்த்தி செய்​யப்​பட்​டுள்​ளன.

எனவே, நெருக்​கடி நிலை தந்த வரலாற்​றுப் பாடங்​களை இன்​றைய இளைஞர்​கள் விரிவாகக் கற்க வேண்​டும். ஜனநாயகம் என்​பது நமக்கு எளி​தாகக் கிடைத்​து​ விட​வில்​லை. அரசி​யலமைப்​பை​யும், ஒவ்​வொரு குடிமக​னின் சுதந்​திரத்​தை​யும் பாது​காக்​கும் பொறுப்பு அடுத்​தடுத்த தலை​முறை​களிடம்​ உள்​ளது என்றார்.