惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
S
SegmentFault 最新的问题
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
Stack Overflow Blog
Stack Overflow Blog
IT之家
IT之家
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
The Cloudflare Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
H
Help Net Security
阮一峰的网络日志
阮一峰的网络日志
Jina AI
Jina AI
N
Netflix TechBlog - Medium
A
About on SuperTechFans
博客园 - 叶小钗
美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை தேவை: மாவட்ட நிர்வாகங்க...
2026-05-19 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: டெங்கு காய்ச்​சல் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​று, மாவட்ட நிர்​வாகங்​களுக்கு சுகா​தா​ரத் ​துறை அறி​வுறுத்​தி​யுள்​ளது.

இது தொடர்​பாக, சுகா​தா​ரத்துறை அனுப்பியுள்ள சுற்​றறிக்​கை: அதி​க​மான வெப்​பநிலை, சீரற்ற மழை பொழிவு போன்றவை டெங்கு காய்ச்​சலை பரப்​பும் ஏடிஸ் வகை கொசுக்​கள் உற்​பத்​திக்கு காரண​மாக உள்​ளன.

கடந்த சில ஆண்​டு​களுக்கு முன்பு டெங்கு காய்ச்​சல் பாதிப்பு தமிழகத்​தில் தீவிர​மாக இருந்​தது. உள்​ளாட்சி அமைப்​பு​கள், சுகா​தா​ரத் துறை​யின் ஒருங்​கிணைந்த செயல்​பாடு​களின் காரண​மாக கடந்த ஆண்டு பாதிப்​பும், உயி​ரிழப்​பும் குறைந்​தது.

நடப்​பாண்​டில் மேலும் குறைப்​ப​தற்கு சில நடவடிக்​கைகளை முன்​னெடுக்க வேண்​டிய அவசி​யம் உள்​ளது. அதன்​படி, சுகா​தா​ரத் ​துறை இணை​யதளத்​தில் டெங்கு பாதிப்​பு​கள் குறித்த விவரங்​களை உடனுக்​குடன் அவசி​யம் பதிவேற்ற வேண்​டும்.

அப்​போது​தான், நிகழ் நேர தகவல்​கள் கிடைக்​கப் பெற்று டெங்கு பரவலை தடுக்க முடி​யும். நோய் பரப்​பும் பூச்​சிகள், கொசுக்​களை கண்​காணித்து அவற்​றின் உற்​பத்​தியை குறைக்க நடவடிக்கை எடுப்​பது முக்​கி​யம் ஆகும்.

அரசு மருத்​து​வ​மனை​களில் டெங்கு பரிசோதனை​களை கட்​ட​ணமில்​லாமல் மேற்​கொள்​வதற்​கான கட்​டமைப்பு தயார் நிலை​யில் இருக்க வேண்​டும். குறிப்​பாக, பரிசோதனை உபகரணங்​கள் போதிய எண்​ணிக்​கை​யில் இருப்பு வைத்​திருக்க வேண்​டும்.

கொசு உற்​பத்​திக்கு இடமளிக்​காத வகை​யில் வீடு​கள், தொழில்​நிறுவன வளாகங்​களை பராமரிக்க வேண்​டும். நோய் சார்ந்த சூழல்​கள் குறித்து விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.