惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Engineering at Meta
Engineering at Meta
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
D
Docker
WordPress大学
WordPress大学
J
Java Code Geeks
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
Stack Overflow Blog
Stack Overflow Blog
有赞技术团队
有赞技术团队
MyScale Blog
MyScale Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் குரு பகவான் சந்நிதியில் ப...
செய்திப்பிரிவு · 2026-05-27 · via hindutamil

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று  குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated on: 

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயி​லில் உள்ள குரு பகவான் சந்​நி​தி​யில் குருப் பெயர்ச்சி விழா நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. குரு பகவான் நேற்று முற்​பகல் 11 மணி​யள​வில் மிதுன ராசி​யில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்​தார்.

இதை முன்​னிட்​டு, திரு​வாரூர் மாவட்​டம் ஆலங்​குடி​யில் உள்ள ஆபத்​ச​காயேஸ்​வரர் குரு பரி​கார கோயி​லில் குருப் பெயர்ச்சி விழா கோலாகல​மாக நடை​பெற்​றது. இதையொட்​டி, கோயி​லில் தனி சந்​நி​தி​யில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்​காரம் செய்​யப்​பட்​டு, பூஜைகள் நடை​பெற்​றன.

தொடர்ந்து மகா தீபா​ராதனை நடை​பெற்​றது. இதில், ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டு, குரு பகவானை வழிபட்​டனர். பக்​தர்​கள் நெரிசல் இன்றி வழிபட கோயில் நிர்​வாகம் தரப்​பில் கோயில் வளாகத்​தில் தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்டு இருந்​தன.

தொடர்ந்​து, குருப் பெயர்ச்​சிக்​கான லட்​சார்ச்​சனை விழா நாளை (மே 28) தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது.

அந்த நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரை​யும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை​யும் லட்சார்ச்சனை நடை​பெறும்.

இந்த லட்​சார்ச்​சனை​யில் மேஷம், ரிஷபம், கடகம், சிம்​மம், துலாம், தனுசு, கும்​பம் ஆகிய ராசிக்​காரர்​கள் பங்​கேற்று பரி​காரம் செய்​து​கொள்​ளலாம் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.