惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
博客园 - 三生石上(FineUI控件)
量子位
GbyAI
GbyAI
腾讯CDC
T
Tailwind CSS Blog
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
D
Docker
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
小众软件
小众软件
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
N
Netflix TechBlog - Medium
Jina AI
Jina AI
IT之家
IT之家
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஒப்பந்த பல் மருத்த...
செய்திப்பிரிவு · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் 15 ஆண்​டு​களாக ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றும் பல் மருத்​து​வர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என்​று, முதல்​வர் விஜய்க்​கு, அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப் போராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் எஸ்​.பெரு​மாள் பிள்ளை வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தமிழக முதல்​வர் விஜய்​யின் 52-வது பிறந்த நாள் வரும் 22-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. அவருக்கு சமூக வலை​தளங்​களில் அரசு மருத்​து​வர்​கள் வாழ்த்து தெரி​வித்து வரு​கின்​றனர். தவெக என்​னும் கட்​சியை தொடங்​கி, இரண்​டரை வருடங்​களில் தமிழகத்​தில் ஆட்​சி​யையே பிடித்​து, மிகப்​பெரிய வரலாற்று சாதனை படைத்​துள்​ளார். அடுத்த 5 ஆண்​டு​களில் தமிழகம் எப்​படி இருக்க வேண்​டும் என பல திட்​டங்​களை​யும், கனவு​களை​யும் முதல்​வர் மனதில் வைத்​துள்​ளார்.

பொது​வாக, ஒரு நாட்​டின் எதிர்​காலத்​துக்கு கல்​வி​யும், சுகா​தா​ர​மும் அடிப்​படை. ஆனால், கடந்த திமுக ஆட்​சி​யில் கல்​வி​யும், சுகா​தா​ர​மும் அரசின் இரு கண்​கள் என முழங்கி கொண்​டே, அரசு மருத்​து​வர்​களை கண்​கலங்க வைத்​தார்​கள். திமுக அரசு, மருத்​து​வர்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தியை அதன் ஆட்​சிக்​காலம் முழு​வதுமே நிறைவேற்​றாமல் நம்​பிக்கை துரோகம் செய்​தது. அதனால், 2026 தேர்​தலில் 100 சதவீதம் ஆட்சி மாற்​றம் வரவேண்​டும் என ஒவ்​வொரு மருத்​து​வரும் உறு​தி​மொழி எடுத்​தனர்.

மாற்​றத்தை ஏற்​படுத்​து​வ​தில் முனைப்பு காட்​டும் முதல்​வர், உயிர்​காக்​கும் துறை​யான சுகா​தா​ரத் துறை​யில் இருந்து அதை தொடங்க வேண்​டும். முதல்​வர் தனது பிறந்த நாள் பரி​சாக, அரசாணை 354-ன்​ படி அரசு ஊழியர்​களுக்கு ஊதி​யம் வழங்​கப்​படும் என்ற அறி​விப்பை வெளி​யிட வேண்​டும்.

ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களில் 15 ஆண்​டு​களாக ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்றி வரும் பல் மருத்​து​வர்​களை பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும். மக்​களுக்கு மருத்​துவ சேவை சிறப்​பாக​வும், எளி​தாக​வும் கிடைக்​கும் வகை​யில் அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர், செவிலியர் பணி​யிடங்​களை 2 மடங்​காக அதி​கரிக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.