惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
博客园 - 三生石上(FineUI控件)
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Vercel News
Vercel News
D
Docker
I
InfoQ
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
GbyAI
GbyAI
有赞技术团队
有赞技术团队
雷峰网
雷峰网
博客园 - 聂微东
小众软件
小众软件
Y
Y Combinator Blog
腾讯CDC
L
LangChain Blog
The GitHub Blog
The GitHub Blog
宝玉的分享
宝玉的分享
Stack Overflow Blog
Stack Overflow Blog
大猫的无限游戏
大猫的无限游戏
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்: எம்எல்ஏக்...
2026-05-08 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தலைமை என்ன முடி​வெடுத்​தா​லும் கட்​டுப்பட வேண்​டும் எனவும், மே 10-ம் தேதி வரை சென்​னை​யிலேயே இருக்க வேண்​டும் எனவும் எம்​எல்​ஏக்​களுக்கு திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல்​முறை​யாக தேர்​தலை சந்​தித்த நடிகர் விஜய்​யின் தமிழக வெற்​றிக் கழகம் (தவெக) 108 இடங்​களில் வெற்றி பெற்று தனிப்​பெரும் கட்​சி​யாக உரு​வெடுத்​தது. ஆளும்​கட்​சி​யாக இருந்த திமுக 59 இடங்​களி​லும், எதிர்​கட்​சி​யான அதி​முக 47 தொகு​தி​களி​லும் மட்​டுமே வெற்​றி​பெற்​றன.

எந்த கட்​சிக்​கும் ஆட்சி அமைப்​ப​தற்​கான தனிப் பெரும்​பான்மை கிடைக்​க​வில்​லை. இதனால் தொங்கு சட்​டப்​பேரவை உரு​வாகி​யுள்​ளது. இதற்​கிடையே ஆட்​சி​யமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​காத​தால் தவெக தலை​வர் விஜய் பெரும் சிக்​கலை எதிர்​கொண்​டுள்​ளார்.

இதற்​காக அதி​முக, காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், விசிக உள்​ளிட்ட கட்​சிகளிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதில், காங்​கிரஸ் மட்​டுமே தவெக​வுக்கு ஆதரவு அளிப்​ப​தாக அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது. மற்ற கட்​சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன்​வ​ராத​தால் தவெக தவிப்​பில் ஆழ்ந்​துள்​ளது.

இந்​நிலை​யில், திமுக எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின், பொதுச்​செய​லா​ளர் துரை​முரு​கன், இளைஞரணி செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின், எம்​எல்​ஏக்​கள் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

கூட்​டத்​தில் ஸ்டா​லின் பேசும்​போது, “கட்​சி​யின் நலன் கருதி சில முடிவு​களை எடுக்க வேண்​டி​யுள்​ளது. தலைமை என்ன முடி​வெடுத்​தா​லும் கட்​டுப்பட வேண்​டும். மேலும், எம்​எல்​ஏக்​கள் மே 10-ம் தேதி வரை சென்​னை​யிலேயே தங்​க​ியிருக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

இதுத​விர தேர்​தலில் எந்​தக் கட்​சிக்​கும் தனிப்​பெரும்​பான்மை கிடைக்​காத​தால் நெருக்​கடி​யான சூழல் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னொரு தேர்​தலுக்கு தமிழகம் தயா​ராக இல்​லாத நிலை​யில், நமது மாநிலத்​தில் நிலை​யான ஆட்சி அமைய வேண்​டும்.

இத்​தகைய சூழலில் உரு​வாகும் அரசி​யல் நிலை​மை​களை ஆராய்ந்து அவசர முடிவு​களை உடனே எடுக்​கும் அதி​காரம் தலை​வருக்கு வழங்​கப்​படு​கிறது. கூட்​ட​ணியை முறித்​துக்​கொண்ட காங்​கிரசுக்கு கண்​டனம் உள்​ளிட்ட 4 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

அதன்​பின் திமுக செய்​தித்​தொடர்​பாளர் டிகேஎஸ் இளங்​கோவன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 28 இடங்​களில் போட்​டி​யிட்டு 5 இடங்​களில்​தான் வெற்றி பெற்​றுள்​ளது. மீத​முள்ள 23 இடங்​களில் அவர்​களை தோற்​கடித்​தது யார்? இதையெல்​லாம் சிந்​திக்​காமல் தவெக​வுக்​கு ஆதரவு தரு​கிறார்​கள்.

அனைத்து மாநிலங்​களி​லும் இதைத்​தான் காங்​கிரஸ் செய்​து​வரு​கிறது. திமுக, அதி​முக கூட்​டணி இல்லை என ஸ்டா​லின் சொல்​லி​விட்​டார். அதே​நேரத்​தில் கூட்​டணி குறித்து ஸ்டா​லின் என்ன முடிவு எடுக்​கிறாரோ அதை ஏற்​போம். விஜய் ஆட்சி அமைக்​க​வி​டா​மல்​ நாங்​கள்​ எப்​படி தடுக்​க முடியும்​” என்றார்.