惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
人人都是产品经理
人人都是产品经理
月光博客
月光博客
V
V2EX
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
Visual Studio Blog
宝玉的分享
宝玉的分享
雷峰网
雷峰网
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - Franky
博客园 - 聂微东
博客园 - 司徒正美
博客园 - 【当耐特】
爱范儿
爱范儿
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை, புறநகர் பகுதிகளில் திடீரென பெய்த மழையால்: தணிந்தத...
2026-05-09 · via hindutamil

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. | படம்: ம.பிரபு |

Updated on

1 min read

சென்னை: நள்​ளிரவு மற்​றும் காலை​யில் சென்​னை, புறநகரில் பெய்த திடீர் மழையால் வெப்​பம் தணிந்து குளிர்ந்த சூழல் நில​வியது. சென்​னை, புறநகரில் கடந்த இரு வாரங்​களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்​தது.

இதன் காரண​மாக பகல் மற்​றும் இரவு நேரங்​களில் கடும் புழுக்​கம் நில​வியது. கடந்த சில தினங்​களாக சென்​னை​யில் 100 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவுக்கு மேல் வெப்​பநிலை பதி​வாகி வந்​தது.

இதனால் பொது​மக்​கள் பகல் நேரங்​களில் வெளி​யில் செல்ல முடி​யாமலும், இரவில் புழுக்​கத்​தால் தூங்க முடி​யாமலும் அவதிப்​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நள்​ளிரவு மற்​றும் நேற்று காலை​ சென்​னை, புறநகர் பகு​தி​களில் பலத்த காற்​று, இடி, மின்​னலுடன் கூடிய திடீர் மழை பெய்​தது.

இதனால் நேற்று மாநகர், புறநகரில் வெப்​பம் தணிந்து ரம்​மிய​மான குளிர்ந்த சூழல் நில​வியது.

நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக புறநகர் பகு​தி​யான முகலி​வாக்​கம், சென்னை ஆர்​.ஏ.புரம், சைதாப்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் தலா 1 செமீ மழை பதி​வாகி​யுள்​ளது.

வரும் நாட்​களி​லும் சென்​னை, புறநகர் பகு​தி​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.