




























ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர் ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். அர்விந்த் கேஜ்ரிவால் மீதான அதிருப்தியின் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் விலகியுள்ளதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது. இது குறித்து தெளிவுபடுத்தும் சுருக்கமான எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.
No stories found.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。