惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
IT之家
IT之家
博客园_首页
Hugging Face - Blog
Hugging Face - Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
美团技术团队
小众软件
小众软件
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
罗磊的独立博客
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 【当耐特】
月光博客
月光博客
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொடைக்கானல் ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் பெண் ...
2026-04-28 · via hindutamil

பெண் வடிவிலான ‘ப்யூசியா’ மலர்.

Updated on

1 min read

பழநி: கொடைக்கானல் ரோஜா பூங்​கா​வில் பூத்​துள்ள பெண் வடிவி​லான ‘ப்​யூசி​யா’ மலர்​கள் சுற்​றுலா பயணி​களை வெகு​வாக கவர்ந்து வரு​கின்​றன.

கொடைக்​கானல் அப்​சர்​வேட்​டரி பகு​தி​யில் தோட்​டக்​கலைத்​துறை​யினர் மூலம் பராமரிக்​கப்​படும் ரோஜா பூங்​கா​வில் பல்​வேறு வகை​யான ரோஜா செடிகள் வளர்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்த பூங்​கா​வில், மொத்​தம் 10 ஏக்​கரில் 1,500 வகை​யான 16,000 செடிகள் உள்​ளன. இது தவிர, பல்​வேறு வகை​யான கால நிலைகளில் பூக்​கும் மலர்ச் செடிகளும் வளர்க்​கப்​படு​கின்​றன.

தற்​போது பெண் வடிவி​லான ‘ப்​யூசி​யா’ மலர்​கள் அதிக அளவில் பூத்​துக் குலுங்​கு​கின்​றன. ப்யூசியா மலர் பார்ப்பதற்கு மனித உரு​வில் தலை, ஆடை, பாவாடை அணிந்த உடல், கால்​களை உடைய பெண் போன்று இருக்​கும்.

காற்​றில் மலர் ஆடும்​போது, பெண் நடமாடு​வது​போல் தோன்​றும். இதை சுற்​றுலாப் பயணி​கள் பார்த்து ரசித்​தும், புகைப்​படம் எடுத்​தும் மகிழ்​கின்​றனர்.

இதுகுறித்து தோட்​டக்​கலை அலு​வலர் பார்த்​த​சா​ரதி கூறுகை​யில், பெண் வடிவி​லான ப்யூசியா மலர் சிவப்​பு, வெள்​ளை, நீல நிறம் என 8-க்​கும் மேற்​பட்ட வண்​ணங்​களில் உள்​ளன.

ஆண்டு முழு​வதும் பூக்​கும் தன்மை உடையது. கோடை சீசனை முன்​னிட்டு சுற்​றுலா பயணி​களை வரவேற்​கும் வித​மாக அதி​கள​வில் மலர்​கள் பூத்​துக் குலுங்​கு​கின்றன என்​றார்.