惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
L
LangChain Blog
I
InfoQ
D
Docker
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
B
Blog
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
博客园_首页
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
IT之家
IT之家
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் பெயரில் ஏராளமான பெட்டிங், சூதாட்டங்கள்: திருமாவளவன்...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: விஜய் பெயரில் ஏராள​மான பெட்​டிங்​கள், சூதாட்​டங்​கள் நடக்​கின்றன என்று விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறியுள்​ளார்.

சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் நேற்று கூறிய​தாவது: தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் பெரும்​பாலானவை, திமுக கூட்​டணி வெற்றி பெறும். திமுக தனித்து ஆட்சி அமைக்​கும் என்று கூறி​யுள்​ளன.

ஆனால், ஒரு சில நிறு​வனங்​களின் கருத்​துக்​கணிப்​பு​கள் அதற்கு நேர் மாறான கருத்​துகளை கூறி​யுள்​ளன. நான் களத்​தில் நேரடி​யாக மக்​களை சந்​தித்த விதத்​தில், இந்த தேர்​தலில் திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி, மகத்​தான வெற்​றியை பெற்​று, திமுக தனித்து ஆட்​சியை அமைக்​கும். தமிழகத்​தில் திமுக​வின் ஆட்சி தொடரும்.

தமிழகத்​தில் தொங்கு சட்​டப்​பேரவை அமை​யும்​,​விஜய் ஆட்​சி​யைப் பிடிப்​பார் என்று அனைத்து நிறு​வனங்​களும் கருத்​துக்​கணிப்​பு​கள் வெளி​யிட​வில்​லை.

வட இந்​தி​யாவை சேர்ந்த ஆர்​எஸ்​எஸ் பின்​னணி, பாஜக ஆதர​வு, வலது​சாரி இயக்​கங்​களை சேர்ந்​தவர்​கள் அவ்​வாறு கருத்​துகளை வெளி​யிடு​கின்​றனர். விஜய் பெயரில் ஏராள​மான பெட்​டிங்​கள், சூதாட்​டங்​கள் நடக்​கிறது. இந்த சூதாட்ட கும்​பல் கிளப்​பு​கிற வதந்​தி​தான் இது.

தேர்​தலுக்கு முன்பு திமுகவை முன்​வைத்​து, சூதாட்​டத்தை நடத்​தினர். அகில உலக அளவில் அது நடந்​தது. இப்​போது வாக்​குப்​ப​திவுக்கு பின்​பு, விஜய்யை முன்​வைத்து இந்த சூதாட்ட காய்​களை நகர்த்​துகின்​றனர்.

முன்​னாள் டிஜிபி என்​ப​தால், ஒரு போலீஸ் அதி​காரி, விஜய்க்கு ஆதர​வாக கூறு​வது சரி​யாகி​விடு​மா? இது 100 சதவீதம் பெட்​டிங்​தான். சூதாட்ட நடவடிக்​கைக்​காக எடுக்​கப்​படும் மீடியா ஹைப். நாளை (இன்​று) தேர்​தல் முடிவு வரப் போகிறது. அப்​போது பாருங்​கள்.

இளைஞர்​கள் நிறைய பேர், இளைய தலை​முறை​யினர், விஜய்க்கு எதி​ராக வாக்​களித்​துள்​ளனர். அதையெல்லாம், சோசி​யல் மீடி​யாக்​கள் பெரிதுபடுத்​து​வதோ, கூறு​வதோ கிடை​யாது என்று கூறினார்​.