惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
Jina AI
Jina AI
雷峰网
雷峰网
博客园_首页
WordPress大学
WordPress大学
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
博客园 - 聂微东
IT之家
IT之家
美团技术团队
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
有赞技术团队
有赞技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
T
Tailwind CSS Blog
博客园 - Franky
V
V2EX
GbyAI
GbyAI
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“என் படங்​களை ஓடிடி​யில் பார்த்துவிட்டு பாராட்டு​வ​தா?” -...
நிலா · 2026-06-18 · via hindutamil

இயக்குநர் அனு​ராக் காஷ்யப்

Updated on: 

என் திரைப்​படங்​களை மக்​கள் திரையரங்​கு​களில் பார்க்​காத​போது கோபம் வரு​கிறது என்று இயக்​குநரும் நடிகரு​மான அனுராக் காஷ்யப் தெரி​வித்​துள்​ளார்.

அவர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபூர், அக்​லி, தேவ் டி போன்ற படங்​கள் அருமை என்று சொல்​கிறார்​கள். ஆனால் அவை வெளி​யான​ போது திரையரங்​கு​களில் சென்று பார்த்​தவர்​கள் மிகக் குறைவு. இப்​போது இப்​படிச் சொல்​லும் போது, கோப​மும் வருத்​த​மும் தான் வரும். நான் அவர்​களிடம், ‘இந்தப் படத்தை எங்கே பார்த்​தீர்​கள்?’ என்று கேட்​பேன். யாருமே திரையரங்​கு​களில் பார்த்​திருக்க மாட்​டார்​கள்.

ஒரு திரைப்​படத்தை மக்​கள் பார்த்​து, மற்​றவர்​களிடம் பரிந்துரைக்கும் அளவுக்​கு, திரையரங்​கு​களில் போது​மான காட்சிகள் வழங்கப்பட வேண்​டும். ஆனால், திரையரங்கு உரிமையாளர்​களே அந்த வாய் ​மொழி விளம்​பரம் உரு​வாகும் வாய்ப்பை வழங்குவதில்​லை. இதன் விளை​வாக, இந்​தப் படங்களைப் பார்க்க முடி​யாத பார்​வை​யாளர்​கள் ஓடிடி தளங்களில் பார்ப்​ப​தற்கே பழகிவிடுகிறார்​கள்.

இது புதிய பார்வையாளர்​களை உரு​வாக்​கும் சூழலைப் பாதிக்கிறது. மாறாக, பிரம்​மாண்ட திரைப் ​படங்​களுக்​கான பார்வை​யாளர்​களை மட்​டுமே உரு​வாக்குகிறீர்​கள். அப்​படி இருந்தால், அத்​தகைய திரைப் ​படங்​களே தொடர்ந்து தயாரிக்கப்படும். அவை மிக​வும் அதிக செல​வில் உரு​வாகின்​றன. மேலும், அவற்​றின் வெற்​றி– தோல்வி விகித​மும் மிகப் பெரிய ஆபத்​தைக் கொண்​டது.

‘துரந்​தர்’ போன்ற வெற்​றிப்​ படம் உரு​வாகும் போது, அதே நேரத்தில் 5 பெரிய பட்​ஜெட் படங்​கள் தோல்​வியடையக்​ கூடும். ஆனால், உள்​ளடக்​கத்தை மைய​மாகக் கொண்ட திரைப்​படங்​கள் அதிக செல​வானவை அல்ல. அவற்​றுக்கு வாய் ​மொழி விளம்​பரம் உரு​வாகும் வகை​யில் நேர​மும் வாய்ப்​பும் வழங்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அனு​ராக் காஷ்யப் தெரிவித்​துள்​ளார்​.