惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Azure Blog
Microsoft Azure Blog
宝玉的分享
宝玉的分享
博客园 - 【当耐特】
有赞技术团队
有赞技术团队
G
Google Developers Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园_首页
L
LangChain Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Last Week in AI
Last Week in AI
Y
Y Combinator Blog
罗磊的独立博客
T
Tailwind CSS Blog
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 聂微东
博客园 - Franky
B
Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
F
Fortinet All Blogs

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உதவி ஆய்வாளரை சுட்டு விட்டு தப்பியோட முயற்சி: ரவுடியை துப...
செய்திப்பிரிவு · 2026-05-08 · via hindutamil

Updated on: 

தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் திருச்​செந்​தூர் அருகே போலீ​ஸாரை நாட்டு துப்​பாக்​கி​யால் சுட்டு விட்டு தப்​பியோட முயன்ற பிரபல ரவுடியை, போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்டு பிடித்​தனர்.

தூத்​துக்​குடி மினி சகாயபுரம் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஆர்க் என்ற மரிய அந்​தோனி (35). இவர் மீது தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் உள்ள பல்​வேறு காவல் நிலை​யங்​களில் கொலை, கொலை முயற்​சி, கொள்ளை உள்​ளிட்ட சுமார் 30 வழக்​கு​கள் உள்​ளன. இவரை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில் திருச்​செந்​தூர் அருகே உள்ள சோனகன்​விளை காணி​யாளன்​புதூரில் ஒரு வீட்​டில் மரிய அந்​தோனி தங்கி இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. உதவி ஆய்​வாளர் ராஜ பிரபு தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் நேற்று மதி​யம் காணி​யாளன்​புதூரில் உள்ள வீட்​டில் இருந்த மரிய அந்​தோனியை பிடிக்க முயன்​றனர்.

அப்​போது, அவர் தன்​னிடம் இருந்த நாட்டு துப்​பாக்​கி​யால் உதவி ஆய்​வாளர் ராஜ பிரபுவை சுட்​டு​விட்டு தப்​பித்து ஓட முயன்​றுள்​ளார். உடனே உஷா​ரான உதவி ஆய்​வாளர் தன்​னிடம் இருந்த துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் மரிய அந்​தோனி​யின் வலது மார்​புக்​கும் வயிற்​றுக்​கும் இடைப்​பட்ட பகு​தி​யில் குண்டு பாய்ந்​தது.

இதனால் காயமடைந்த அவர் சம்பவ இடத்​திலேயே மயங்கி விழுந்​தார். போலீ​ஸார் அவரை உடனடி​யாக திருச்​செந்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு முதலுதவி அளிக்​கப்​பட்ட பின்​னர் மேல் சிகிச்​சைக்​காக தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது.

மரிய அந்​தோனி நாட்டு துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில் காயமடைந்த உதவி ஆய்​வாளர் ராஜ பிரபு​வும் தூத்​துக்​குடி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார். அவரை எஸ்​.பி.மதன் பார்த்து நலம் விசா​ரித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் தெரி​வித்​த​தாவது: மரிய அந்​தோனி மீது சுமார் 30 வழக்​கு​கள் உள்​ளன. தூத்​துக்​குடி தென்​பாகம் காவல் நிலை​யம் மீது வெடிகுண்டு வீசிய வழக்​கில் அவர் கைது செய்​யப்​ப​டா​மல் தலைமறை​வாக இருந்​தார். இந்த வழக்கு தொடர்​பாக அவரை பிடிக்க முயன்ற போது தான் நாட்டு துப்​பாக்​கி​யால் எஸ்ஐ ராஜபிரபுவை மரிய அந்​தோணி சுட்​டு​விட்டு தப்​பியோட முயன்​றார்.

இதை தொடர்ந்து தனது உயிரை பாது​காக்க சட்ட விதி​களுக்கு உட்​பட்டு எஸ்ஐ தனது துப்​பாக்​கி​யால் ஒரு ரவுண்டு சுட்​டுள்​ளார். இது தொடர்​பாக திருச்​செந்​தூர் தாலுகா போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர் என்​றார்.