惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
IT之家
IT之家
爱范儿
爱范儿
量子位
小众软件
小众软件
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
The Cloudflare Blog
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்...
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை நடத்​திய தாக்​குதலில் ஈரான் உச்​சத் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா காமேனி (56), புதிய உச்​சத் தலை​வ​ராக நியமிக்கப்​பட்​டார். இந்​நிலை​யில் இஸ்​ரேல், அமெரிக்​கப் படைகள் தாக்​குதல் நடத்​தி​ய​தில் அவரும் காயமடைந்​தார்.

அமெரிக்கா நடத்​திய தாக்​குதலில் அவர் தீவிர காயமடைந்​திருப்​பது தெரியவந்​துள்​ளது. அவரது உடல், முகம் ஆகியவை உருக்​குலை​யும் வகை​யில் காயத்​தின் தன்மை தீவிர​மாக இருப்​ப​தாக அங்​கிருந்து வரும் நம்​பக​மான தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

அதே​நேரத்​தில், அவர் மனதள​வில் திட​மாக இருப்​ப​தாக​வும், அளிக்​கப்​பட்டு வரும் சிகிச்​சைக்கு ஒத்​துழைப்பு அளித்து வரு​வ​தாக​வும் தெரிய வந்​துள்​ளது. போர், பேச்​சு​வார்த்​தை, போர் நிறுத்​தம் தொடர்​பான விஷ​யங்​களை அவரிடம் பகிர்ந்து வரு​வ​தாக​வும் அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

அதே​நேரம் மோஜ்தபா காமேனி எங்கு தங்க வைக்​கப்​பட்​டுள்​ளார். அவரது உடல்​நிலை எப்​படி இருக்​கிறது. அவருடைய உண்​மை​யான நிலை என்ன, அவருக்கு என்ன மாதிரி​யான சிகிச்​சைகள் வழங்​கப்​படு​கின்றன என்​பது தொடர்​பாக இது​வரை ஈரான் வெளிப்​படை​யாக எந்​தத் தகவலை​யும் தெரிவிக்​க​வில்​லை.

அமெரிக்க உளவுத்​துறை வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘அமெரிக்கா, இஸ்​ரேல் கூட்​டுப்​படைகள் நடத்​திய தாக்​குதலில் மோஜ்தபா தனது காலை இழந்​து​விட்​டார்​’’ என்​று தெரி​வித்​துள்​ளன.