惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
H
Help Net Security
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
Martin Fowler
Martin Fowler
IT之家
IT之家
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
罗磊的独立博客
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
云风的 BLOG
云风的 BLOG
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
WordPress大学
WordPress大学
Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
Vercel News
Vercel News
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சேலம் அருகே கூடா நட்பால் விபரீதம்: பெண், அவரது மகனை கொன்ற...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சேலம்: சேலம் அருகே பெண் தோழியை​யும் அவரது 10 வயது மகனை​யும் வெட்​டிக் கொலை செய்த ஆண் நண்​பர் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சேலம் மாவட்​டம் ஓமலூர் அருகே பொட்​டியபுரம் கருத்​தானூரைச் சேர்ந்​தவர் ராஜ்கு​மார். இவரது மனைவி சத்யா (33). இவர்​களுக்கு மகன் கிஷாந்த் (10 மற்​றும் ஒரு மகள் உள்​ளனர்.

ராஜ்கு​மார் தற்​போது சத்​யாவை பிரிந்து வேறு ஒரு பெண்​ணுடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்​தைகளு​டன் தனி​யாக வசித்து வந்த சத்​யா, ஓமலூரில் வீட்டு உபயோக பொருட்​கள் விற்​பனை செய்​யும் நிறு​வனத்​தில் வேலை பார்த்து வந்​தார்.

அந்​நிறு​வனத்​தில் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்த சேலம் ஜான்​சன் நகரைச் சேர்ந்த சக்​திவேல் (30) என்பவருடன் அவருக்கு பழக்​கம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு சத்யா தலை​யில் வெட்​டுக்​காயத்துடன், ஒரு கை துண்​டான நிலை​யில் அரு​கில் இருந்த தந்​தை​யின் வீட்​டுக்கு ஓடி வந்​துள்​ளார்.

பெற்​றோர் மற்​றும் உறவினர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். சத்​யா​வின் வீட்​டுக்​குள் சென்று பார்த்​த​போது, சிறு​வன் கிஷாந்த் வெட்​டுக் காயங்​களு​டன் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தார்.

இதையடுத்து இரு​வரை​யும் சேலம் அரசு மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் சேர்த்​தனர். கிஷாந்த் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​த நிலை​யில், சத்​யா​வும் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இந்​தச் சம்​பவம் குறித்து ஓமலூர் போலீ​ஸார் கூறிய​தாவது: வெள்​ளக்​கல்​பட்​டி​யில் வசித்து வந்த சத்​திவேல் நேற்று முன்​தினம் இரவு சத்யா வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது அவர்​களுக்​குள் தகராறு ஏற்​பட்​டுள்​ளது.

அப்போது வீட்​டில் இருந்த அரி​வாளை எடுத்து சத்​யா, அவரது மகனை சரமாரி​யாக வெட்டி விட்டு தப்​பி​னார். சக்​திவேலை தேடிய​போது கருப்​பூர் கோரிமேடு பகு​தி​யில் அவர் மரத்​தில் தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது.

தொடர்ந்து வி​சா​ரணை நடக்​கிறது. இவ்​வாறு தெரிவித்​தனர். இந்​தச் சம்​பவம் சேலத்​தில் பரபரப்​பை ஏற்​படுத்​தியுள்​ளது.