惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
Recent Announcements
Recent Announcements
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
博客园 - 聂微东
D
Docker
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
Vercel News
Vercel News
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog
宝玉的分享
宝玉的分享
Jina AI
Jina AI
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிறுமிகளுக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவி...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

மதுரை / திருவண்ணாமலை: மதுரை மாவட்​டம் திரு​மங்​கலத்​திலும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகிலும் 13 மற்றும் 14 வயது சிறுமிகளை கூட்​டுப் பாலியல் துன்​புறுத்​தலுக்கு ஆளாக்​கிய​தாக 6 சிறு​வர்​கள் போக்சோ சட்​டத்​தில் கைது செய்​யப்​பட்​டனர்.

திரு​மங்​கலம் பகு​தி​யைச் சேர்ந்த 16 வயது சிறு​வனுக்​கும், 13 வயது சிறுமிக்​கும் ஏற்​கெனவே பழக்​கம் இருந்​துள்​ளது. திரு​மங்​கலத்​தில் நடந்த கோயில் திரு​விழாவையொட்​டி, குண்​டாற்​றங்​கரை​யில் பொருட்​காட்சி நடந்​தது. நேற்று முன்​தினம் இரவு பொருட்​காட்​சிக்கு சிறுமியை சிறு​வன் அழைத்​துச் சென்​றுள்​ளார். இவர்​களு​டன் சிறு​வனின் 3 நண்​பர்​களும் சென்​றுள்​ளனர். பொருட்​காட்​சி​யைச் சுற்​றிப்​பார்த்த அவர்​கள், அரு​கிலுள்ள காட்​டுப் பகு​திக்​குச் சென்​றுள்​ளனர். அங்கு அந்​தச் சிறுமியை அவர்​கள் கூட்​டுப் பாலியல் துன்​புறுத்​தல் செய்​த​தாக சிறுமி தனது தாயிடம் கூறி​யுள்​ளார்.

இதைத் தொடர்ந்​து, சிறுமி​யின் பெற்​றோர் திரு​மங்​கலம் நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். அதன்​பேரில், சிறுமி​யின் நண்​பர் உட்பட 16 வயது சிறார்​கள் 4 பேர் மீது போக்சோ பிரி​வின் கீழ் வழக்​குப் பதிந்து போலீ​ஸார் அவர்​களை கைது செய்​தனர். மேலும், அந்​தச் சிறுமி பாலியல் பலாத்​காரம் செய்​யப்​பட்​டது உண்மைதானா என்​பது குறித்து அந்த சிறுமியை மருத்​து​வப் பரிசோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக திருமங்கலம் போலீ​ஸார் தெரி​வித்​துள்ளனர்​.

இதேபோல், திரு​வண்​ணா​மலை மாவட்​டம் செங்​கம் அருகே உள்ள ஒரு கிராமத்​திலும் சிறுமி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தவறான புகைப்படம்: இந்த கிராமத்தைச் சேர்ந்​த14 வயது சிறுமி. அதே பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறு​வன் காதலித்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்த சிறு​வன் காதலித்து வந்த சிறுமி​யுடன் இணைந்து இருப்​பது போன்று தவறான ஒரு புகைப்​படத்​தைத் தனது 15 வயது நண்​பனுக்கு அனுப்​பி​வைத்​துள்​ளார்.

பின்​னர், அந்த படத்​தைச் சிறுமி​யிடம் காண்​பித்த இரு​வரும் சிறுமியை மிரட்​டிக் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்து வந்​துள்​ளனர். இதனால் பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு கட்​டத்​தில் இவர்​களது பாலியல் வன்​கொடுமை தாங்க முடி​யாமல் இதுகுறித்து தனது பெற்​றோரிடம் தெரி​வித்​துள்​ளார்.

பின்​னர் சிறுமி​யின் பெற்​றோர் இதுகுறித்து செங்​கம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் புகார் அளித்​தனர். அதன்​பேரில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், சிறுமியை மிரட்டி சிறு​வர்​கள் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்​திருப்​பது உறு​தி​யானது. இதையடுத்து போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, சிறுமியைக் கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை செய்த சிறு​வர்​கள் இரு​வரை​யும் கடலூர் சிறார் கூர்நோக்கு இல்​லத்​தில்​ அடைத்​தனர்​.