惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
J
Java Code Geeks
V
V2EX
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
Hugging Face - Blog
Hugging Face - Blog
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog
A
About on SuperTechFans
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
腾讯CDC
美团技术团队
大猫的无限游戏
大猫的无限游戏
爱范儿
爱范儿
N
Netflix TechBlog - Medium
C
Check Point Blog
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
博客园 - 叶小钗
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயில் திருப்பணிகளுக்கு...
2026-05-22 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் திருப்பணிகளுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜ பெருமாள் கோயில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்குள் கண்ணபுரம் நாயகி சன்னதி உள்ளிட்ட பல சன்னதிகள் உள்ளன. கோயிலில் உள்ள மண்டபத்தில் அஷ்ட லட்சுமி ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. கோயில் சுவர்களிலும், தூண்களிலும் வரலாற்று கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.

புராதன கட்டிடமான இந்த கோயிலில் புதுப்பிப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. கோயிலின் இந்த திருப்பணிகளில் சிமென்ட் உள்ளிட்ட நவீன பொருட்களை பயன்படுத்துவதால், புராதனம் மற்றும் தொன்மை பாதிக்கப்படுகிறது எனக் கூறி, சீரமைப்பு பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என தூக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணியன் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தொன்மையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்களை பாதுகாக்க 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு புராதன சின்ன ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை தொடர அனுமதித்தால், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கட்டிடங்களுக்கு சரிசெய்ய முடியாத பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சீரமைப்பு பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்; இதுவரை ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் புராதன சின்ன ஆணையம் அமைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயிலின் திருப்பணிகளை மேற்கொள்ள ஜூன் 30 வரை இடைக்காலத் தடை விதித்த, நீதிபதிகள் வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.