惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
G
Google Developers Blog
Engineering at Meta
Engineering at Meta
月光博客
月光博客
博客园 - 聂微东
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
有赞技术团队
有赞技术团队
A
About on SuperTechFans
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
T
Tailwind CSS Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
F
Fortinet All Blogs
H
Help Net Security
J
Java Code Geeks
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
L
LangChain Blog
Martin Fowler
Martin Fowler
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்பு: அதிமுக எம்.பி கருத...
2026-05-16 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ‘முதல்​வர் விஜய் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்​புள்​ளது’ என, அதி​முக எம்​.பி இன்​பதுரை தெரி​வித்த கருத்​தால் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டு உள்​ளது.

தமிழகத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக 108 இடங்​களில் வெற்​றி​பெற்​றது. ஆனால் பெரும்​பான்​மைக்கு தேவை​யான 118 இடங்​கள் கிடைக்​க​வில்​லை. இதையடுத்து காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட், விசிக உள்​ளிட்ட கட்​சிகளு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டு, அவர்​களின் ஆதரவை அக்​கட்சி பெற்​றது.

இதற்​கிடையே, அதி​முக​வில் சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் தனி அணி உரு​வாகி, 25 பேர் அரசுக்கு ஆதர​வாக சட்​டப்​பேர​வை​யில் வாக்​களித்​துள்​ளனர். இதனால் அதி​முக​வுக்​குள் பெரும் பிரச்​சினை வெடித்​துள்​ளது. மேலும் சி.​வி.சண்​முகம் தரப்​பு, அரசுக்கு ஆதரவு தெரி​வித்​த​தில் குதிரை பேரம் நடந்​துள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றன.

இப்​படி​யான சூழலில், அதி​முக எம்​.பி இன்​பதுரை தனது எக்ஸ் தள பக்​கத்​தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நா​டாளு​மன்​றத்​தில் 1993-ல் நடை​பெற்ற நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் வெற்​றி​பெற குதிரை பேரம் மூலம் ஜெஎம்​எம் கட்​சி​யின் எம்​.பி.க்​கள் ஆதரவை குறுக்கு வழி​யில் பெற்ற அன்​றைய பிரதமர் நரசிம்​ம​ராவ், பூட்​டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​தது போன்​று, தற்​போது முதல்​வர் விஜய் மீதும் வழக்கு வர வாய்ப்பு உள்​ளது. இவ்வாறு அந்த பதிவில் இன்பதுரை தெரிவித்துள்ளார். அவரது கருத்து தமிழக அரசி​யல் வட்​டாரத்​தில் பெரும் பரபரப்​பை ஏற்படுத்தி உள்ளது.