惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
腾讯CDC
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
云风的 BLOG
云风的 BLOG
F
Fortinet All Blogs
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
Y
Y Combinator Blog
博客园 - Franky
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
罗磊的独立博客
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“அதிமுக தனது சுய நிலையை இழந்துள்ளது” - பழனிசாமி மீது சி.வ...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

விழுப்புரம்: ​திமுக​வுடன் கூட்​டணி வைக்க முயன்​ற​தால் அதி​முக தனது சுய நிலையை இழந்​துள்​ளது என்று முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் திண்​டிவனத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழனி​சாமி தலை​மையி​லான அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரு​கிறது. மக்​களின் நன்​ம​திப்​பை​யும் இழந்து வரு​கிறது. யாருடைய கருத்​தை​யும் கேட்க மாட்​டேன், குடும்​பத்​தினர் கருத்தை மட்​டும் கேட்​பேன், பணம் கொடுப்​பவர், பெற்​றுத் தருபவர்​களின் பேச்சை மட்​டும் பழனி​சாமி கேட்​ப​தால் நினைத்து பார்க்க முடியாத இழப்பை அதி​முக சந்​தித்​துள்​ளது.

திமுகவை வீழ்த்த வேண்​டும் என்ற நோக்​கத்​துக்​காக அதி​முக தொடங்​கப்​பட்​டது. ஆனால், முதல்​வ​ராக வர வேண்​டும் என்​ப​தற்​காக திமுக​வுடன் கூட்​டணி வைக்க முயன்​ற​தால் அதி​முக தனது சுய நிலையை இழந்​துள்​ளது. கட்​சிக்​காக உழைத்​தவர்​கள் தற்​போது இயக்​கத்​தை​விட்டு செல்​கின்​றனர். அவர்​களின் மனவலியை உணராமல் துரோகி என சாதா​ரண​மாக பழனி​சாமி சொல்​கிறார்.

தேர்​தலில் 47 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளேன் என பொய் சொல்​கிறார். அதில் 31 தொகு​தி​களில் வெற்றி பெற்றது பாமக தயவால்​தான். பாமக​வுடன் கூட்​டணி இல்லை என்​றால், வட மாவட்​டங்​களில் வெற்றி பெற்​றிருக்க முடி​யாது. இது​தான் உண்​மை. இந்த உண்​மையை ஏற்​றுக்​கொள்ள வேண்​டும். சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்​டும். தவறுகளை பழனி​சாமி உணர வேண்​டும். தவறுகளை சரி செய்ய வேண்​டும்.

அதன்பிறகு மீண்​டும் எல்​லோரும் இணைந்து செயல்​படலாம். தனது மகனை அரசி​யலுக்கு கொண்டு வரு​வதற்​காக, பழனி​சாமி தற்​போது சமூக வலை​தளத் ​தில் நாடகத்தை நடத்தி கொண்​டிருக்​கிறார். அதி​முக​வின் படு​தோல்விக்கு காரணம் பணம் மற்​றும் பதவி வெறி. நீங்​கள்​தான் இப்​போதும் பொதுச்செய​லா​ளர். எங்​கள் பக்​க​மும் குறை​கள் இருக்​கலாம். தலைமை பொறுப்​புக்கு வந்​தவர், எல்​லோரை​யும் அரவணைத்​துச் செல்ல வேண்​டும். இதற்கு நேர்​மாறாக, கட்​சி​யில் உள்​ளவர்​கள் வெளியேறும் நிலையை உருவாக்​கு​கிறார்.

பொதுக்​குழுவை உங்​கள் விருப்​பப்​படியே ஒரு தேதி​யில் கூட்ட வேண்​டும். அதற்கு கால​தாமதம் ஏற்​பட்​டால் செயற்​குழுவை கூட்ட வேண்​டும். அதற்கு ஏன் அச்​சப்​படு​கிறீர்​கள், மாற்று கருத்தை ஏற்​றுக் கொள்​ளும் தலை​வர்​தான் சிறந்த தலை​வர். வெற்​றிக்​காக இறங்கி வர வேண்​டும். சரி​யான பாதைக்கு அதி​முகவை கொண்டு செல்​லும் வழி​முறையை கலந்து பேசி முடிவு செய்​யுங்​கள்.

நீங்​கள் திமுக​வுடன் போக வேண்​டும் என்று சொன்ன பிறகு ​தான், இந்த கருத்​துக்கு உடன்பட முடி​யாது என்று நாங்​கள் வெளியே வந்​தோம். இந்த ஒரு கருத்தை தவிர, 8 ஆண்​டு​ நீங்​கள் சொன்ன அனைத்து கருத்​துகளை​யும் நாங்​கள் ஏற்​றுக்கொண்​டுள்​ளோம் காலம் நம்கையை விட்​டுப் போக​வில்​லை.

நாங்​கள் சில காலம் பொறுத்​திருப்​போம். எங்​களுக்கு என்ன வழி​முறை​கள் என்று எங்​களுக்​கும் தெரி​யும். அந்த நிலைக்கு எங்​களை தள்ள வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.