惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 三生石上(FineUI控件)
人人都是产品经理
人人都是产品经理
阮一峰的网络日志
阮一峰的网络日志
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Last Week in AI
Last Week in AI
博客园 - 聂微东
大猫的无限游戏
大猫的无限游戏
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
罗磊的独立博客
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
小众软件
小众软件
博客园 - 司徒正美
博客园 - 【当耐特】
IT之家
IT之家

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கல்லூரி மாணவி கத்தியால் வெட்டப்பட்ட வழக்கில் கஞ்சா போதை இ...
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

Updated on: 

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், மீஞ்​சூர் அருகே வல்​லூர் பகு​தியை சேர்ந்த மாண​வி, சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள கல்​லூரி​யில் பி.​காம் 2-ம் ஆண்டு படிக்​கிறார். தற்​போது பரு​வத் தேர்வு நடை​பெற்று வரு​வ​தால், கடந்த 14-ம் தேதி இரவு வீட்​டின் முதல் மாடி​யில் படித்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, கஞ்சா போதை​யில் இருந்த இளைஞர்​கள் 4 பேர், வீட்​டின் பின்​புறம் உள்ள முட்​புதர் வழி​யாக பக்​கத்து வீட்டு மாடி​யில் ஏறி, மாண​வி​யின் வீட்டு முதல் மாடிக்கு தாவி அங்​குள்ள பொருட்​களை திருட முயன்​ற​தாக கூறப்​படு​கிறது.

அவர்​களை கண்​டதும் மாணவி கூச்சலிட்டதால், இளைஞர்​கள் மாண​வியை கத்​தி​யால் வெட்​டி​விட்டு தப்​பினர். இதில் பலத்த காயமடைந்த மாண​வி​யின் அலறல் கேட்டு முதல் மாடிக்கு சென்ற அவரது பெற்​றோர், சகோ​தரர், அக்​கம் பக்​கத்​தினர் தப்பி ஓடிய இளைஞர்​களை பிடிக்க விரட்​டினர்.

இதில், 3 பேர் தப்​பிய நிலை​யில், வல்​லூரை அடுத்த அத்​திப்​பட்டு பகு​தியை சேர்ந்த டில்​லி​பாபு என்ற ரோலக்ஸ் (23) பிடிபட்​டார். மீஞ்​சூர் போலீ​ஸாரிடம் பொது​மக்​கள் அவரை ஒப்​படைத்​தனர்.

தாக்​குதலுக்​குள்​ளான மாணவி மீஞ்​சூரில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்.

இதுகுறித்து வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்த மீஞ்​சூர் போலீ​ஸார், டில்​லி​பாபுவை கைது செய்​தனர்.

தொடர்ந்​து, தனிப்​படை போலீ​ஸார், தப்​பியோடி தலைமறை​வாக இருந்த வல்​லூர் பகு​தியை சேர்ந்த சித்​திக் (19), லோகேஷ் (22), அத்​திப்​பட்​டு, பாலமேடு பகு​தியை சேர்ந்த முத்​தமிழ்​செல்​வன் (24) ஆகிய 3 பேரை​யும் நேற்று முன் தினம் இரவு கைது செய்​தனர்.

நால்​வரும் பொன்​னேரி ஜே.எம்-1 நீதி​மன்ற நீதிபதி முன்பு ஆஜர்​படுத்​தப்​பட்டு சென்​னை, புழல் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.