惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

L
LangChain Blog
有赞技术团队
有赞技术团队
博客园_首页
IT之家
IT之家
爱范儿
爱范儿
量子位
小众软件
小众软件
Jina AI
Jina AI
WordPress大学
WordPress大学
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
The Cloudflare Blog
博客园 - 司徒正美
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
雷峰网
雷峰网
V
Visual Studio Blog
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
Last Week in AI
Last Week in AI
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தி, அணுசக்தி விவகாரம்: அமெர...
2026-04-28 · via hindutamil

Updated on

1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது.

பாகிஸ்​தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்​டப் பேச்​சு​வார்த்தை நடைபெறாததை தொடர்ந்​து, ஈரான் இந்த அதிரடி நிபந்​தனை​களை விதித்​துள்​ளது. போர் நிறுத்​தம், ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் மேலாண்மை, அணுசக்தி விவகாரம் ஆகிய​வற்றை மைய​மாக வைத்து இந்தத்திட்டம் வகுக்​கப்​பட்​டுள்​ளது.

முதல் கட்​டம்: ஈரான் மற்​றும் லெப​னான் மீது போர் தொடுக்​கப்​ப​டாது என்​ப​தற்​கும், போர் முழு​மை​யாக நிறுத்​தப்படு​வதற்​கும் அமெரிக்கா முறை​யான உத்​தர​வாதம் அளிக்க வேண்​டும்.

இரண்​டாம் கட்​டம்: முதற்​கட்ட நிபந்தனை​கள் ஏற்​கப்​பட்​டால் மட்​டுமே, சர்​வ​தேச கடல் வழிப் போக்​கு​வரத்​தில் முக்​கியப் பங்கு வகிக்​கும் ஹார்முஸ் ஜலசந்தி நிர்​வாகம் மற்​றும் மேலாண்மை குறித்து ஆலோசிக்​கப்​படும்.

மூன்​றாம் கட்​டம்: மேற்​கண்ட இரு நிலைகளும் வெற்​றிகர​மாகக் கடந்த பின்​னரே, அணுசக்தி விவ​காரம் குறித்து ஈரான் விவா​திக்​கும். ஈரானின் யுரேனி​யம் செறிவூட்​டலை நிறுத்த வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் நீண்​ட​கால கோரிக்கை இதில் அடங்​கும். அமெரிக்​கா​வின் எதிர்வினை ஈரானின் இந்த முன்​மொழிவு குறித்து வெள்ளை மாளிகை செய்​தித் தொடர்​பாளர் ஒலி​வியா வேல்ஸ் கூறுகை​யில், "இவை மிக​வும் நுணுக்​க​மான ராஜதந்​திர விவ​காரங்​கள்.

பத்​திரி​கைகள் வாயி​லாக அமெரிக்கா பேச்​சு​வார்த்தை நடத்​தாது. அமெரிக்க மக்​களின் நலனே எங்​களுக்கு முக்கியம். ஈரான் அணு ஆயுதம் பெறு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம்" என்​று திட்​ட​வட்​ட​மாகத்​ தெரிவித்தார்​. 4 மடங்கு தாக்குதல் ஈரான் துணை அதிபர் இஸ்மாயில் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.

எங்கள் கணக்கு வித்தியாசமானது. எங்களின் ஒரு எண்ணெய் கிணறு பற்றி எரிந்தால், அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகளில் 4 எண்ணெய் கிணறுகள் பற்றி எரியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.