惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
IntelliJ IDEA : IntelliJ IDEA – the Leading IDE for Professional Development in Java and Kotlin | The JetBrains Blog
G
GRAHAM CLULEY
P
Privacy & Cybersecurity Law Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
宝玉的分享
宝玉的分享
P
Proofpoint News Feed
H
Help Net Security
V
Visual Studio Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
C
Cisco Blogs
人人都是产品经理
人人都是产品经理
Know Your Adversary
Know Your Adversary
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Recorded Future
Recorded Future
I
Intezer
罗磊的独立博客
T
The Exploit Database - CXSecurity.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
Malwarebytes
Malwarebytes
Spread Privacy
Spread Privacy
T
Tor Project blog
V
Vulnerabilities – Threatpost
云风的 BLOG
云风的 BLOG
腾讯CDC
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
F
Future of Privacy Forum
MyScale Blog
MyScale Blog
Latest news
Latest news
IT之家
IT之家
MongoDB | Blog
MongoDB | Blog
The Hacker News
The Hacker News
S
Securelist
博客园 - 【当耐特】
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
T
Threat Research - Cisco Blogs
Jina AI
Jina AI
Cisco Talos Blog
Cisco Talos Blog
B
Blog
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
M
MIT News - Artificial intelligence
V
V2EX
D
Darknet – Hacking Tools, Hacker News & Cyber Security
The Cloudflare Blog
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 聂微东
F
Full Disclosure
C
CERT Recently Published Vulnerability Notes

hindutamil

தமிழர்களைக் குற்றம்சாட்டும் வடஇந்திய ஊடக அரசியலுக்கு வேல்முருகன் கண்டனம் விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ஜூலை 17-ல் ரிலீஸ் ஆகிறது ‘ஜி.டி.நாயுடு’ ‘சமூக நீதி அரசியலில்...’ - தவெக அமைச்சரவைக்கு பா.ரஞ்சித் பாராட்டு தவெக பக்கம் சாய்கிறதா மதிமுக? - வைகோ போடும் கணக்கு | எக்ஸ்ப்ளைனர் வீடியோ சூர்யாவின் ‘கருப்பு’ வெற்றி: ஜோதிகா நெகிழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து போலவே தமிழ்நாடும் இனி எல்லா வகையிலும் பின்னுக்கு தள்ளப்படும்: திமுக ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம்: உலக சுகாதார அமைப்பு இந்திய அரசியலில் புதிய சூப்பர் ஸ்டார் ‘கரப்பான்பூச்சி’ - சிஜேபி எழுச்சி சொல்லும் சேதி என்ன? அமைச்சர்கள் ஆன விஜய் ரசிகர்கள்... கோவை சம்பத்குமார், விக்னேஷ் பின்னணி என்ன? சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் நெல்லை, தென்காசி மாவட்டங்கள் மீண்டும் புறக்கணிப்பு ஊடகங்களிடம் தகவல்களைப் பகிர அதிகாரிகளுக்கு மேற்கு வங்க அரசு தடை “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தினேன், ஆனால்...” - அமைச்சர் ராஜ்மோகன் “புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் கங்கிரஸ்” - தமிழிசை கருத்து வீழ்ச்சி காணும் ரூபாய் மதிப்பு: விலைவாசி இனி..? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ வானிலை முன்னறிவிப்பு: சென்னை, புறநகருக்கு வெப்ப அலை எச்சரிக்கை “தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பை தவெக அரசு கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன்?” - கனிமொழி “பிரதமர் மோடியின் 5 நாடுகள் பயணத்தில் 57 முக்கிய முடிவுகள்...” - பியூஷ் கோயல் விவரிப்பு “தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார் அரசு மருத்துவமனையில் தவெக பிரமுகர்கள் ஆய்வால் சர்ச்சை சரக்கு கட்டணங்கள் 4% உயர்வு - டீசல் விலை உயர்வால் முடிவு கமலி முதல் மரிய வில்சன் வரை: 23 அமைச்சர்களின் பின்புலக் குறிப்புகள் “இனப்படுகொலைகளின் களங்கப்பட்ட வரலாற்றை கொண்டது பாகிஸ்தான்” - ஐநா.வில் இந்தியப் பிரதிநிதி பேச்சு ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது ‘கான் சிட்டி’ பாலையா உடன் இணையும் மஞ்சு மனோஜ் சிரஞ்சீவியின் புதிய படம் தொடக்கம் குறையாத வசூல்: ‘கருப்பு’ படக்குழுவினர் உற்சாகம் “ஐயூஎம்எல் சார்பில் ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் சேர்க்க முடிவு” - காதர் மொகிதீன் “அப்பா... வளமான, வலிமையான இந்தியா குறித்த உங்கள் கனவை நனவாக்குவேன்” - ராகுல் காந்தி செங்கோட்டையன் இலாகா மாற்றம் - தமிழக அமைச்சரவையில் யாருக்கு எந்த துறை? சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை: இளையராஜா நெகிழ்ச்சி ‘ஹபீபி’ தமிழ் சமூகத்துக்கான படம்: மகிழ் திருமேனி வீட்டுப் பாடத்துக்காக எழுதிய சிறுகதை 20 வருடங்களுக்குப் பிறகு சினிமாவானது “தமிழக அரசு ஏற்பாடும் செய்யும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலில் பாட வேண்டும்” - வைகோ ‘பிளாஸ்ட்’-டில் சமூகத்துக்கு தேவையான விஷயங்கள்: இயக்குநர் அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவான ‘தாழ் திறவா’ எரிசக்தி சேமிப்பு முயற்சி: ஆய்வுப் பயணங்களை தவிர்க்க நாடாளுமன்ற குழுக்களுக்கு அறிவுறுத்தல் தமிழக அமைச்சர்களாக காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் உள்பட 23 பேர் பதவியேற்பு மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 21 - 27 சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார் ரியா தமிழ், ஆங்கிலத்தில் ‘திருக்குறள்’ 2-ம் பாகம் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம்: பேரதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம் மக்கள் திமுகவையும் அந்த லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களோ? | கார்ட்டூன் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: மேற்கு வங்க அரசு உத்தரவு The Boys: ஏழு ஆண்டு கால எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் | ஓடிடி திரை அலசல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்​துக்கு சரிந்த இந்தியா 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர் யார் யார்? “எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்ஸர், பவுண்டரி​களை என்னால் விளாச முடி​யும்” - மனம் திறக்​கிறார் வைபவ் சூர்யவன்ஷி ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும்: உரிமையாளர்கள் வலியுறுத்தல் ராஜஸ்தான் அணி வென்றால் சிஎஸ்​கேவுக்கு சிக்​கல்: பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்னேறப் போகும் 4-வது அணி எது? பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடிகை ட்விஷா சர்மா மரணத்தை தற்கொலை கோணத்தில் விசாரிக்கிறோம்: போபால் மாநகர காவல் ஆணையர் தகவல் ஐபிஎல் தொடரில் குறைந்த வயதில் 500 ரன்​கள் - வைபவ் சூர்யவன்ஷி சாதனை நேரு உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் தன்னை நேரில் அணுகலாம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சிஎஸ்கே? - இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல் ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் மருந்தகம் மூடல் ஊழியர் மின் வாகனம் வாங்க ஹைதராபாத் நிறுவனம் உதவி பண்டிதர் அயோத்திதாசரின் 181-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் வாழ்த்து உத்தர பிரதேசத்தின் பாண்டா - உலகின் மிக வெப்பமான நகரம் ஸ்டீல் நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை: ரூ.100 கோடி பினாமி சொத்துகள் கண்டுபிடிப்பு விசில் கட்சியை ஆதரித்த அழையா விருந்தாளிகளுக்கு 25சி? | உள்குத்து உளவாளி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை பாதுகாப்புடன் டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு குப்பம் பகுதியில் பனை நுங்கை ருசித்து சாப்பிட்ட சந்திரபாபு இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தட கனவு நனவாகும்: பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தகவல் “மக்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்கிறார்; ஆனால் அவரே பல நாடுகளுக்கு பறக்கிறார்” - பிரதமரின் பயணங்கள் குறித்து ராகுல் விமர்சனம் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகள் விற்பனை: கோவை இளைஞர் கைது எல்லை வேலி அமைக்க 600 ஏக்கர் நிலம்: மேற்கு வங்க அரசு ஒப்புதல் ‘நீட்' வழக்கில் கைதானவருக்கு ரூ.1,500 கோடி சொத்து: 8 ஏக்கரில் பள்ளி, கல்லூரி கட்டி வருவதும் அம்பலம் திருமலையில் பக்தர்கள் 5 கி.மீ. தூரம் வரை காத்திருந்து தரிசனம் பணி ஆணை வழங்கப்படாததால் டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு 751 மருத்துவர்கள் போராட்டம் திரிணமூல் எம்.பி. சயோனி கோஷ் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த பாஜக பிரமுகர் இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா. தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனு தமிழக கோயில்களின் உபரி நிதியை அரசின் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய தடை கோரி வழக்கு லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு: சவுமியா சுவாமிநாதனுக்கு தலைவர்கள் வாழ்த்து ஆட்கொணர்வு மனு எதிரொலி: முன்னாள் காவல் ஆணையர் அருண் ஆஜராக உத்தரவு அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்: அமைச்சர் அருண்ராஜ் உறுதி 10-ம் வகுப்பு தேர்வில் 22 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி: மாநகராட்சி பள்ளிகளில் 89 சதவீதம் தேர்ச்சி தவெக அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை: மு.வீரபாண்டியன் மீண்டும் உறுதி தவெக பக்கம் தடம் மாறுகிறதா மதிமுக? - கடந்த காலமும் நடந்த சோகமும் கல்லூரிக் கல்வி ஆணையர் முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்ததில் சர்ச்சை கொடைக்கானலில் 63-வது மலர் கண்காட்சி கோலாகல தொடக்கம்: சிறப்பு அம்சங்கள் என்ன? மூடப்படும் மதுக்கடை பார்களின் குத்தகை பணத்தை திருப்பித் தர அரசு பரிசீலிக்க உத்தரவு பள்ளிகளின் பெயர்களில் சாதிய அடையாளத்தை அகற்ற கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் தென்காசி பகுதியில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் கோவையில் பாஜக மாநில மையக் குழு கூட்டம் தொடங்கியது: தேர்தல் தோல்வி குறித்து விரிவான விவாதம் சென்னையில் ஒரே நாளில் 133 ரவுடிகள் கைது: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 101 பேர் பிடிபட்டனர் கரூர் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பிக்கள், ஆய்வாளர்கள் உள்பட 19 போலீஸார் திடீர் பணியிட மாற்றம் தமிழக அரசியல் போக்கை இப்போதும் தீர்மானிக்கும் இயக்கம் திமுகதான்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள முதல்வர் அனுமதி மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 மே 2026 ஜோதிட நாள்காட்டி 21.05.2026 | வைகாசி 07 - வியாழக்கிழமை தமிழகத்தில் 17 இடங்களில் வெயில் சதம் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம்: சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன் தகவல் மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல் இடம்பெறுவது நல்ல விஷயம்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கருத்து
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெற இருப்பது நல்ல விஷயம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “புதிதாக பொறுப்பேற்ற அனைத்து அமைச்சர்களும் வாழ்த்துகள். அதிலும் தமிழக வரலாற்றில் முதல்முறையாக பட்டியலின சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக பதவியேற்று இருப்பது வரவேற்கத்தக்க, நல்ல முன்னுதாரணமான நடவடிக்கை. அதற்காக முதல்வருக்கு எனது பாராட்டுக்கள்.

அதேநேரம் கூட்டாட்சி என்பது வேறு, கூட்டணி ஆட்சி என்பது வேறு. இதை வைத்து மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? கூட்டாட்சிக்கும், கூட்டணி ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தவெக அரசின் அமைச்சரவையில் பங்கேற்பார்கள் என முழுமையான நம்புகிறேன். விளிம்புநிலை மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரு கட்சி விசிக. இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்துவது என்று அக்கட்சியினர் முடிவு எடுத்து இருக்கிறார்கள். அதை வரவேற்கிறேன்.

விசிக, திமுக கூட்டணியில் தொடருமா என்பதை திருமாவளவனிடம் தான் கேட்க வேண்டும். இடதுசாரிகள் அமைச்சரவையில் பங்கேற்காது, வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்பதை ஏற்கெனவே தெரிவித்து இருக்கிறோம். அந்த நிலையே தற்போதும் தொடரும்” என்றார் பெ.சண்முகம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கூறும்போது, “புதிய அமைச்சரவைக்கு வாழ்த்துகள். மக்கள் நலத் திட்டங்கள் தொடர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர் நலன் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற இருப்பது நல்ல விஷயம். இது ஜனநாயகத்துக்கு வலுசேர்க்கும். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இடதுசாரிகள் எண்ணங்கள் பூர்த்தியாகும் காலம் தூரத்தில் இல்லை” என்று தெரிவித்தார்.