惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园_首页
G
Google Developers Blog
aimingoo的专栏
aimingoo的专栏
罗磊的独立博客
博客园 - 【当耐特】
M
MIT News - Artificial intelligence
D
Docker
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
月光博客
月光博客
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - Franky
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 பேர் தூக்கு தண்டனையை உறுதிப...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை​யில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்​கும் விசா​ரணை நீதி​மன்​றம் விதித்த தூக்​குத் தண்​டனையை உறு​திப்​படுத்​தக் கோரிய வழக்​கில், அனை​வரும் பதிலளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்த ஜெய​ராஜ், அவரது மகன் பென்​னிக்ஸ் ஆகியோர், கரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீ​ஸா​ரால் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பின்​னர் உயி​ரிழந்​தனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக, சிபிஐ கொலை வழக்​குப் பதிவு செய்து காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்​வாளர்​கள் பால​கிருஷ்ணன், ரகு​கணேஷ், தலை​மைக் காவலர் முரு​கன், காவலர்​கள் சாமதுரை, முத்​து​ராஜா, செல்​லதுரை, தாமஸ் பிரான்​சிஸ், வெயிலு​முத்து ஆகிய 9 பேரை கைது செய்​தனர்.

சிபிஐ மனுதாக்கல்

இந்த வழக்​கை, மதுரை முதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றம் விசா​ரித்​தது. விசா​ரணை முடிந்த நிலை​யில், காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்​கும் தூக்​குத் தண்டன விதித்​து, ஏப்​ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

இந்த தூக்குத் தண்​டனையை உறுதி செய்​யக் கோரி, தமிழக அரசு மற்​றும் சிபிஐ தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த மனுவை நீதிப​தி​கள் ஆனந்த் வெங்​கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. ஸ்ரீதர் உள்பட 9 பேரும் மதுரை மத்​திய சிறை​யில் இருந்த நிலை​யில், காணொலி மூலம் நீதி​மன்​றத்​தில் ஆஜராகினர்.

அவர்​களிடம் நீதிப​தி​கள், சாத்தான்குளம் வழக்​கில் விசா​ரணை நீதி​மன்​றம் விதித்த தூக்​குத் தண்​டனையை உறு​திப்​படுத்த சிபிஐ தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது எனத் தெரி​வித்​தனர்.

அதற்கு ஸ்ரீதர் தரப்பு வழக்​கறிஞர், வழக்கு தொடர்​பான உரிய ஆவணங்​களை சிபிஐ அளிக்​க​வில்லை எனக் கூறி​னார். பின்​னர் நீதிப​தி​கள், உத்​தரவு நகலை வைத்து முதலில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யுங்​கள், அதன் பிறகு உரிய ஆவணங்​கள் வழங்​கப்​படும். மேலும், சிபிஐ தாக்​கல் செய்​துள்​ள மேல்​முறை​யீட்​டு மனுவுக்​கு பதிலளிக்​க வேண்​டும்​ என்​று கூறி, வி​சா​ரணை​யை தள்​ளி​வைத்​தனர்​.