惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
量子位
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
S
SegmentFault 最新的问题
M
MIT News - Artificial intelligence
H
Help Net Security
aimingoo的专栏
aimingoo的专栏
Microsoft Security Blog
Microsoft Security Blog
MyScale Blog
MyScale Blog
美团技术团队
P
Proofpoint News Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
D
Docker
B
Blog
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பொதுமக்கள் புகார் தீர்வுக்கு புதிய வழி; இனி வாரம் 2 நாள் ...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

Updated on: 

சென்னை: இனி வாரம் 2 நாள் பொது மக்​கள் குறைதீர் முகாம்​களை நடத்த வேண்​டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதி​காரி​களுக்​கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார்.

அந்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: பொது​மக்​களின் புகார்​கள் மற்​றும் குறை​களுக்கு விரை​வாக​வும், திறம்​பட​வும் தீர்வு காண வேண்​டும். அதை உறுதி செய்​யும் பொருட்டு வாரந்​தோறும் புதன் மற்​றும் சனிக்​கிழமை ஆகிய 2 நாட்​களில் பகல் 11 மணி முதல் பிற்​பகல் 1 மணி வரை​யில் பொது​மக்​களை சந்​தித்​து, அவர்​களின் குறை​களை கேட்க வேண்​டும். இந்த 2 நாட்​களும் மக்​களின் குறைதீர்ப்பு நாட்​களாக கருதப்​படும்.

டிஎஸ்​பி-கள், எஸ்​பி-க்​கள், டிஐஜி-க்​கள், மற்​றும் ஐஜி-க்​கள், அந்​தந்த காவல் ஆணை​யர்​கள் ஆகியோர் குறிப்​பிட்ட மேற்​கண்ட நேரத்​தில் தங்​களது அலு​வல​கங்​களில் இருந்து பொது​மக்​களை சந்​தித்து அவர்​களது குறை​களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். பொது​மக்​களிடம் கண்​ணி​ய​மாக நடந்து கொள்ள வேண்​டும்.

அவர்​கள் சொல்​லும் குறை​களை கேட்டு குறிப்​பிட்ட காலக்​கெடு​வுக்​குள் உடனுக்​குடன் தீர்வு காண வேண்​டும். சம்​பந்​தப்​பட்ட உயர் அதி​காரி​கள் நீதி​மன்ற அலு​வல், கூட்​டங்​களில் பங்​கேற்​றல், சட்​டம்- ஒழுங்கு பாது​காப்பு பணி​களை மேற்​கொள்​ளுதல் போன்ற பணி​கள் இருந்​தால் பொது​மக்​களை நீண்ட நேரம் காக்கவைக்​காமல் தங்​களுக்கு அடுத்​தபடி​யான அதி​காரி மூலம் பொது​மக்​களிடம் குறை​களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதுதொடர்​பாக அதி​காரி​களின் செயல்​பாடு​கள் காவல்​துறை தலைமை அலு​வல​கத்​தால் கண்​காணிக்​கப்​படும். இவ்​வாறு அந்த உத்​தர​வில் டிஜிபி மகேஷ் குமார் அகர்​வால் தெரி​வித்​துள்​ளார்.