惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
N
Netflix TechBlog - Medium
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
P
Proofpoint News Feed
A
About on SuperTechFans
V
V2EX
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
宝玉的分享
宝玉的分享
aimingoo的专栏
aimingoo的专栏
F
Fortinet All Blogs
博客园 - 【当耐特】
Microsoft Security Blog
Microsoft Security Blog
Martin Fowler
Martin Fowler
I
InfoQ
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog RSS Feed
U
Unit 42
The Cloudflare Blog
Y
Y Combinator Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வணிக ரீதியாக பாலியல் சுரண்டலுக்காக 18 வயதுக்குட்பட்டோர் க...
செய்திப்பிரிவு · 2026-06-01 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: வணி​க ரீ​தி​யாக பாலியல் சுரண்​டலுக்கு 18 வயதுக்குட்​பட்ட ஒரு​வர் கடத்​தப்​படும்​போது அதன் ​மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என்று உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

பாலியல் தொழிலா​ளர்​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி ​வாலா, ஆர்​.ம​கா தேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிப​தி​கள் கூறிய​தாவது:

பய முறுத்​தல், பிற வகை​யான கட்​டாயப்​படுத்​துதல், ஆட்​ கடத்​தல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம், பாதிக்​கப்​படக்​கூடிய நிலை​யில் உள்ள ஒரு​வரின் நிலை​யைத் தவறாகப் பயன்​படுத்​துதல், ஒரு​வரின் சம்மதத்​தைப் பெறு​வதற்​காகப் பணம் அல்​லது சலுகைகளை வழங்​குதல்​, பெறு​தல் போன்ற பட்​டியலிடப்​பட்ட ‘வழி​முறை​களில்' ஏதேனும் ஒன்று பயன்​படுத்​தப்​பட்​டிருந்​தால், திட்​ட​மிடப்​பட்ட சுரண்​டலுக்கு ஒரு வயது வந்த பாதிக்​கப்​பட்​ட​வர் அளித்த சம்​மதம் பொருட்​படுத்​தத்​தக்​கதல்ல.

அதாவது, ஆட்​கடத்​தலுக்கு ஆளான ஒரு குழந்​தையோ அல்​லது பாதிக்​கப்​பட்​ட​வரின் சம்​மதத்​தையோ பொருட்​படுத்​தக்​கூ​டாது. வணிக ரீதி​யான பாலியல் சுரண்​டலுக்​காக குழந்​தைகளைக் கடத்தும் வழக்​கு​கள், பார​திய நியாய சன்​ஹிதா மற்​றும் ஒழுக்கக்கேடான கடத்​தல் தடுப்​புச் சட்​டம்' ஆகிய​வற்​றின் தொடர்புடைய பிரிவு​களு​டன் சேர்த்​து, கடுமை​யான போக்சோ சட்​டத்​தின் கீழும் வழக்​குப்​ப​திவு செய்ய முடி​யும்.

பாலியல் தொழிலா​ளர்​களின் கவலைகளைத் தணிக்​கும் வகை​யில், இந்த நீதி​மன்​றம் பல்​வேறு வழி​காட்​டு​தல்​களைப் பிறப்​பிக்​கிறது.

அதேவேளை​யில், குற்​றம் இழைத்​தவர்​கள் மீது வழக்​குத் தொடர்வதற்​கும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு மறு ​வாழ்வு அளிப்பதற்​கும் உரிய சட்​டக் கட்​டமைப்​பை​யும் தெளிவுபடுத்துகிறோம்.

பாலியல் தொழிலில் தாங்​கள் பணியமர்த்​தப்​படு​வ​தாக ஒரு​வருக்கு இருக்​கும் விழிப்​புணர்வு மட்டும், அவர்​கள் ஆட்​ கடத்​தலுக்கு ஆளான ஒரு பாதிக்கப்பட்டவர் என்ற நிலை​யி​லிருந்து அவர்​களை விலக்கிவிடாது. ஏனெனில், பணிச்​ சூழல்​கள் தொடர்​பாக அவர்கள் ஏமாற்​றப்​பட்​டிருக்​கக்​கூடும். அந்த பணி​யிடச் சூழல்களே பிற்​காலத்​தில் சுரண்​டல் நிறைந்​தவை​யாக அமைந்திருக்​கலாம்.

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 23-வது ஷரத்​து, மனிதக் கடத்​தல், பிச்சை எடுத்​தல் மற்​றும் அது​போன்ற பிற அனைத்து வகை​யான கட்​டாய உழைப்பு முறை​களை​யும் தடை செய்​கிறது. மனிதக் கடத்​தல் எந்த வடி​வில் காணப்​பட்​டாலும், அந்த ஷரத்து அதனைத் தடை செய்​கிறது. எனவே, வணிக ரீ​தி​யான பாலியல் சுரண்டலுக்கு மேற்​கொள்​ளப்​படும் மனிதக் கடத்​தல் வழக்குகளை போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​ய​லாம். இவ்வாறு நீதிப​தி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.