惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
罗磊的独立博客
大猫的无限游戏
大猫的无限游戏
美团技术团队
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
WordPress大学
WordPress大学
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
F
Fortinet All Blogs
G
Google Developers Blog
MongoDB | Blog
MongoDB | Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
Engineering at Meta
Engineering at Meta
博客园_首页
B
Blog RSS Feed
D
Docker
M
MIT News - Artificial intelligence
爱范儿
爱范儿
I
InfoQ

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம்: திருவல்லிக்கேணியி...
2026-05-08 · via hindutamil

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். |  படங்கள்: எல்.சீனிவாசன் |

Updated on

1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில் பிரம்​மோற்சவ விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டு, வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றாகும். இக்​கோயி​லில் ஸ்ரீபார்த்​த​சா​ரதி பெரு​மாளுக்கு சித்​திரை மாதத்​தி​லும், நரசிம்மருக்கு ஆனிமாதத்​தி​லும் பிரம்மோற்​சவம் நடைபெறும்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பார்த்​த​சா​ரதி பெரு​மாள் பிரம்​மோற்​சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இதை தொடர்ந்​து, காலை, மாலை வேளை​களில் புன்​னைமரம், சேஷ வாக​னம், சிம்ம வாக​னம் ஆகிய​வற்​றில் பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

கடந்த 3-ம் தேதி கருட சேவை விமரிசை​யாக நடை​பெற்​றது. இதை தொடர்ந்​து, ஹம்ச வாக​னம், சூரிய பிரபை, சந்​திர பிரபை, பல்​லக்கு சேவை, அனு​மந்த வாக​னம், ஆனந்த விமானம், யானை வாக​னம் எனத் தொடர்ச்​சி​யாக உற்​சவங்​கள் நடை​பெற்​றன.

<div class="paragraphs"><p>சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.</p></div>

சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.

இந்​நிலை​யில், விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. இதைக் காண நள்​ளிரவு முதலே சென்னை மற்​றும் சுற்​று​ வட்​டாரப் பகு​தி​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கோயில் வளாகத்​தில் குவிந்​தனர்.

நேற்று அதி​காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்​குள் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் சர்வ அலங்​காரத்​துடன் தேரில் எழுந்​தருளி​னார். காலை 7 மணிக்கு ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ முழக்​கத்​துடன் தேரோட்​டம் தொடங்​கியது.

மாட வீதி​களை வலம் வந்த தேர், காலை 9 மணி அளவில் நிலையை வந்​தடைந்​தது. இரவு 9 மணிக்கு தோட்​டத் திரு​மஞ்​சனம் நடை​பெற்​றது. இன்று காலை 6.15 மணிக்கு வெண்​ணெய்​தாழி உற்​சவ​மும், இரவு குதிரை வாகன சேவை​யும் நடை​பெற உள்​ளது.

நாளை காலை 11 மணிக்கு தீர்த்​த​வாரி உற்​சவம், இரவு கண்​ணாடி பல்லக்கு சேவை நடை​பெற உள்​ளது. 10-ம் தேதி சப்​தாவர்​ணம் எனும் சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது.