惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
M
MIT News - Artificial intelligence
博客园 - Franky
J
Java Code Geeks
V
Visual Studio Blog
G
Google Developers Blog
罗磊的独立博客
MongoDB | Blog
MongoDB | Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Recent Announcements
Recent Announcements
Last Week in AI
Last Week in AI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Stack Overflow Blog
Stack Overflow Blog
博客园 - 司徒正美
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - 【当耐特】
IT之家
IT之家
I
InfoQ
U
Unit 42
C
Check Point Blog
Martin Fowler
Martin Fowler

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பிடிவாரண்ட் - பெங்களூரு நீதிமன்றம...
இரா.வினோத் · 2026-06-24 · via hindutamil

Updated on: 

பெங்களூரு: நடிகர் பிர​காஷ் ராஜ் தமிழ்​நாடு, கர்​நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்​களில் வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்திருப்​ப​தாகக் கூறி தொடரப்​பட்ட வழக்​கில் பெங்​களூரு நீதிமன்​றம் அவருக்கு பிடி​வாரண்ட் பிறப்​பித்​துள்​ளது.

பெங்​களூருவை சேர்ந்த வழக்​கறிஞர் திலீப் குமார் கடந்த மார்ச்சில் பெங்​களூரு 48-வது கூடு​தல் முதன்மை அமர்வு நீதிமன்றத்​தில் நடிகர் பிர​காஷ் ராஜுக்கு எதி​ராக மனு ஒன்றை தாக்​கல் செய்​தார்.

அதில்,”இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் விதி​முறை​களின்​படி 18 வயது நிரம்​பிய நாட்​டின் குடிமகன் ஒரு மாநிலத்​தில் மட்​டுமே வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்​திருக்க வேண்​டும். ஆனால் நடிகர் பிர​காஷ் ராஜ் கர்​நாட​கா, தமிழ்​நாடு, தெலங்​கா​னா, ஆந்திரா ஆகிய மாநிலங்​களில் வாக்​காளர் அடை​யாள அட்டை வைத்​துள்​ளார். இது சட்​ட​விரோத​மானது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று கோரி​யிருந்​தார்.

இந்த மனுவை விசா​ரணைக்கு எடுத்​துக்​கொண்ட நீதி​மன்​றம், பிரகாஷ் ராஜ் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்குமாறு கடந்த ஏப்​ரலில் உத்​தர​விட்​டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக​வில்​லை. இதையடுத்து இவ்​வழக்கு நேற்று மீண்டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது பிர​காஷ் ராஜ் மீண்​டும் நீதி​மன்​றத்​தில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதி​மன்​றம், பிர​காஷ் ராஜுக்கு எதி​ராக ஜாமீனில் வெளிவர முடி​யாத பிடி​வாரண்ட் பிறப்​பித்​து உத்​தர​விட்​டது.