惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
IT之家
IT之家
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
B
Blog RSS Feed
博客园_首页
The GitHub Blog
The GitHub Blog
I
InfoQ
L
LangChain Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
美团技术团队
腾讯CDC
V
Visual Studio Blog
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 聂微东
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
A
About on SuperTechFans
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ரஷ்யாவிடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் வாங்கியதில் ...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: ரஷ்​யா​விடம் இருந்து கடந்த மாதம் கச்சா எண்ணெய் இறக்​குமதி செய்​த​தில் இந்தியா 2-ம் இடத்​தில் உள்​ளது.

உக்​ரைன் போர் காரண​மாக ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்கு​வதை ஐரோப்​பிய நாடு​கள் நிறுத்​தி​ய​திலிருந்​தே, ரஷ்யாவிடம் மலிவு விலை​யில் கிடைத்த கச்சா எண்​ணெயை இந்தியா அதி​கள​வில் இறக்​குமதி செய்​தது. இதையடுத்து இந்தியா​வுக்கு வரி உயர்த்​தப்​படும் என அமெரிக்கா நெருக்​கடி கொடுத்​தது.

இந்​நிலை​யில் ஈரான் போர் தொடங்கி ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கப்​பல் போக்​கு​வரத்து முடங்​கிய​தால், ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா மீண்​டும் கச்சா எண்​ணெய் வாங்​கிக் கொள்ள அமெரிக்கா விலக்கு அளித்​தது.

இது குறித்து ஃபின்​லாந்​தைச் சேர்ந்த எரிசக்தி ஆய்வு மையம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​தியா கடந்த ஏப்​ரல் மாதம் 5.2 பில்​லியன் டாலர் அளவுக்கு ரஷ்யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​தது. இந்தியா மொத்​தம் 5.8 பில்​லியன் டாலர் அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து ஹைட்ரோ கார்​பன்​களை இறக்​குமதி செய்தது. இவற்​றில் 83 சதவீதம் கச்சா எண்​ணெய்.

ரஷ்​யா​விட​மிருந்து சீனா 8.1 பில்​லியன் டாலர் அளவுக்கு எரிபொருள் இறக்​குமதி செய்து முதல் இடத்​தில் உள்​ளது. அதற்கு அடுத்​த​தாக இந்​தியா தொடர்ந்து 2-ம் இடத்​தில் உள்​ளது. இதற்கு முக்​கியக் காரணம், வாடி​னார் மற்​றும் ஜாம்​நகர் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் இறக்​குமதி அளவு முறையே 36 சதவீதம் மற்​றும் 14 சதவீதம் அதி​கரித்​ததே ஆகும்.

இதே​போல், அரசுக்​குச் சொந்​த​மான பொதுத்​துறை எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களின் இறக்​குமதி அளவு முந்​தைய மாதத்தை விட முறையே 13 சதவீதம் மற்​றும் 42 சதவீதம் அதிகரித்​தது. இதனால் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்ணெய் போக்​கு​வரத்து முடங்​கிய நிலை​யிலும் இந்​தி​யா​வில்​ எரிபொருள்​ தட்​டுப்​பாடு ஏற்​படவில்​லை.