惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
MyScale Blog
MyScale Blog
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
A
About on SuperTechFans
Google DeepMind News
Google DeepMind News
Microsoft Security Blog
Microsoft Security Blog
腾讯CDC
The GitHub Blog
The GitHub Blog
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
I
InfoQ
N
Netflix TechBlog - Medium
T
The Blog of Author Tim Ferriss
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
GbyAI
GbyAI
H
Help Net Security
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
Y
Y Combinator Blog
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல திமுக ஐடி விங் நிர்வாக...
2026-05-04 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ​வாக்கு எண்​ணும் மையத்​துக்​குள் செல்ல திமுக ஐடி விங் நிர்​வாகி​களுக்கு பல்​வேறு மாவட்​டங்​களில் பிரஸ் பாஸ் வழங்​கப்​பட்டு இருப்​ப​தாக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம் அதி​முக எம்.பி.ஐ.எஸ்​.இன்​பதுரை புகார் அளித்​துள்​ளார்.

தலை​மைத் தேர்​தல் அதி​காரி​யிடம் அவர் அளித்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்​கைக்​கான பிரஸ் பாஸ் கோரி, விதி​களை மீறி திமுக ஐடி விங் நிர்​வாகி​கள் பட்​டியல், பல்​வேறு மாவட்ட ஆட்​சி​யர்​களிடம் வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக தகவல்​கள் வரு​கின்​றன.

இதில் சில மாவட்​டங்​களில் திமுக ஐடி விங் நிர்​வாகி​களுக்கு வாக்கு எண்​ணும் மையங்​களுக்​குள் நுழைய பிரஸ் பாஸ் வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக தெரி​கிறது. இவர்​கள் உள்ளே நுழைவ​தால், வாக்கு எண்​ணிக்​கைக்கு பாதிப்பு ஏற்​படும்.

எனவே, வாக்கு எண்​ணிக்​கை​யின்​போது, வாக்கு எண்​ணும் மையங்​களில் நுழைவோரை தீவிர​மாக பரிசீலனைக்கு உட்​படுத்​தி, அங்​கீகரிக்​கப்​பட்ட பத்​திரி​கை​யாளர்​களை மட்​டுமே உள்ளே அனு​ம​திக்க வேண்​டும். விதி​களை மீறி பெற்ற பிரஸ் பாஸுடன் வரு​வோரை அனு​ம​திக்​கக்​கூ​டாது.

விதி​களை மீறி பிரஸ் பாஸ் வழங்​கிய மாவட்ட தேர்​தல் அலு​வலர்​கள், மக்​கள் தொடர்பு அலு​வலர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டுள்​ளது.