惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
D
Docker
J
Java Code Geeks
腾讯CDC
Blog — PlanetScale
Blog — PlanetScale
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 聂微东
N
Netflix TechBlog - Medium
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு: ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது போன்ற...
2026-05-07 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 108 தொகுதிகளைப் பெற்​றுள்ள நடிகர் விஜய்​யின் தவெக கட்​சி, ஆட்சி அமைக்க போதிய பலம் இல்​லை. அதனால் முதல் கட்சியாக காங்​கிரஸ் ஆதரவு தெரி​வித்​துள்​ளது.

கடந்த 2013ம் ஆண்டு இதே​போன்ற நிலை புதி​தாக தொடங்​கிய ஆம் ஆத்மி கட்​சிக்​கும் ஏற்​பட்​டது. அப்​போது டெல்​லி​யில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்​கிரஸ் ஆதர​வளித்​தது. அதன்பின், காங்​கிரஸின் ஆதர​வுடன் அமைந்த கேஜ்ரி​வால் அரசு பெரும் பின்​னடைவு​களைச் சந்​தித்​தது.

இப்​போது தமிழகத்​தில் மக்​கள் தீர்ப்பை மதிப்​ப​தற்​காக​வும் மதவாத சக்​தி​கள் ஆட்​சிக்கு வரு​வதைத் தடுக்​க​வும் விஜய்க்​குத் ஆதரவு தரு​வ​தாக காங்​கிரஸ் கூறி​யுள்​ளது. இதன் மூலம், அரவிந்த் கேஜ்ரி​வாலுக்கு ஆதர​வளித்​ததன் மூலம் டெல்​லி​யில் காங்​கிரஸ் செய்த அதே தவறை, தமிழகத்​தி​லும் செய்​கிறதா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

காங்​கிரஸின் ஆதர​வுடன் கேஜ்ரி​வாலின் முதல் அரசு டெல்​லி​யில் அமைந்​தது. ஆனால், அந்த ஆட்சி வெறும் 49 நாட்​கள் மட்​டுமே நீடித்​தது. பின்​னர் டெல்​லி​யில் மறு​தேர்​தல் நடை​பெற்​றது. அதில், ஆம் ஆத்மி கட்சி 56 தொகு​தி​களைக் கைப்​பற்றி தனிப்​பெரும்​பான்மை பெற்​றது. அப்​போது தொடர்ந்து 15 ஆண்​டு​களாகக் காங்கிரஸ் முதல் அமைச்​ச​ராக ஷீலா தீட்​சித் இருந்​தார். அந்​தச் சூழ்​நிலை​யில் மறு​ தேர்​தல் நடந்​தால் ஆட்​சியை பிடிக்​கலாம் என்று கணக்​கிட்ட காங்​கிரஸ் மிகப்​பெரிய பின்​னடைவைச் சந்தித்​தது.

கடந்த 2013-ல் கேஜ்ரி​வாலுக்கு ஆதர​வளித்த காங்​கிரஸ், 2015 சட்டப்​பேர​வைத் தேர்​தலில் ஓர் இடத்​தைக் கூடப் பெற முடி​யாமல் முற்​றி​லு​மாகத் துடைத்​தெறியப்​பட்​டது. இதற்கு ஆம் ஆத்​மி, காங்கிரஸின் வாக்கு வங்​கியைச் சிதைத்​தது காரண​மானது. இதையே அக்​கட்சி தொடர்ந்து டெல்​லி​யில் சட்​டப்​பேரவை மற்​றும் மக்​கள​வைத் தேர்​தல்​களில் ஒவ்​வொரு முறை​யும் காங்​கிரஸுக்கு இழப்பை ஏற்​படுத்தி வரு​கிறது.

காங்​கிரஸுக்கு டெல்​லி​யில் ஏற்​படும் நிலை, தமிழ்​நாட்​டிலும் தொடரும் என ஒரு கருத்து எழுந்​துள்​ளது. தமிழகத்​தில் தவெக.வுக்குக் காங்​கிரஸ் ஆதரவு அளித்​துள்​ள​தால், ‘முதுகில் குத்தும் செயல்’ என்று தி​முக.​வினர் விமர்​சிக்​கின்​றனர். இதனால் காங்​கிரஸுக்கு தொடர் இழப்​பு​தான்​ ஏற்​படும்​ என்​று கூறப்படுகிறது.