惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
腾讯CDC
D
Docker
The Cloudflare Blog
量子位
爱范儿
爱范儿
L
LangChain Blog
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் வைகாசி விசாக பிர...
2026-05-22 · via hindutamil

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. | படம்: ம.பிரபு |

Updated on

1 min read

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் வைகாசி விசாக பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் கோலாகல​மாக தொடங்​கியது. வடபழனி முரு​கன் கோயி​லில் வைகாசி விசாகத்தை முன்​னிட்டு ஆண்​டு​தோறும் 10 நாட்​கள் பிரம்​மோற்சவ விழா விமரிசை​யாக நடை​பெறும்.

இதையொட்​டி, நேற்று முன்​தினம் மாலை வரசித்தி விநாயகர் வீதி உலா நடந்​தது. இந்​நிலை​யில், நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் ‘அரோக​ரா’ என்ற பக்தி முழக்​கத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, வள்​ளி, தெய்​வானை சமேத சுப்​பிரமணி​யருக்கு சிறப்பு பூஜை​யும், வீதிஉலா​வும் நடை​பெற்​றது. இரவு 7 மணிக்கு மங்​களகிரி விமானத்​தில் சுப்​பிரமணி​யர் வீதிஉலா நடந்​தது.

2-ம் நாளான இன்று காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை புறப்​பாடும், நாளை இரவு ஆட்​டுக்​கிடா வாக​னம், 24-ம் தேதி இரவு நாக வாக​னத்​தி​லும் சுப்​பிரமணி​யர் வீதிஉலா வந்து அருள்​பாலிக்​கிறார். 25-ம் தேதி இரவு பஞ்​சமூர்த்தி புறப்​பாடு, 26-ம் தேதி இரவு யானை வாகன புறப்​பாடும் நடை​பெறுகிறது.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் 27-ம் தேதி காலை நடை​பெறுகிறது. இரவு ஒய்​யாளி உற்​சவ​மும், 28-ம் தேதி இரவு குதிரை வாகன புறப்​பாடும் நடை​பெறுகிறது.

29-ம் தேதி இரவு ஆண்​ட​வர் வீதிஉலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்​கிறார். மேற்​கண்ட நிகழ்​வு​கள் அனைத்​தும் காலை 7 மணிக்​கும், இரவு 7 மணிக்​கும் நடை​பெறுகின்​றன.

வைகாசி விசாக​மான மே 30-ம் தேதி காலை 7.35 மணிக்கு வள்ளி, தெய்​வானை சமேத சண்​முகர் வீதி உலா​வும், காலை 9 மணிக்கு தீர்த்​த​வாரி உற்​சவ​மும், கலசாபிஷேக​மும் நடை​பெறுகிறது. மாலை 7 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், மயில் வாக​னத்​தில் புறப்​பாடு, சுப்​பிரமணி​யர் வீதிஉலா நடக்​கிறது.

அதைத் தொடர்ந்​து, கொடி​யிறக்​கத்​துடன் பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது. பிரம்​மோற்சவ நாட்​களில் 21-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தின​மும்​ காலை 7 மணிக்​கு மங்​களகிரி வி​மான புறப்​பாடு நடைபெறும்​.