惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

人人都是产品经理
人人都是产品经理
博客园_首页
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
月光博客
月光博客
有赞技术团队
有赞技术团队
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
罗磊的独立博客
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
IT之家
IT之家
量子位
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Recent Announcements
Recent Announcements
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
The GitHub Blog
The GitHub Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் விஜய் ...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘நடிகைகளை​யும், சினிமா தயாரிப்​பாளர்​களை​யும் சந்​திக்க ஆர்​வம் காட்​டும் முதல்​வர் விஜய், குற்​றச்​சம்​பவங்​களால் பாதிக்​கப்​பட்ட மக்​களை சந்​திக்​காதது ஏன்?’ என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

தமிழகத்​தில் பெண்​கள், குழந்​தைகளுக்கு எதி​ராக நடக்​கும் பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​களைத் தடுக்க தவறிய​தாக, தவெக அரசைக் கண்​டித்து தமிழக பாஜக சார்​பில் சென்னை எழும்​பூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை தாங்​கி​னார்.

முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மேலிடப் பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத் தலை​வர் டால்​பின் ஸ்ரீதர், மாநிலச் செய​லா​ளர்​கள் கராத்தே தியாக​ராஜன், சதீஷ்கு​மார், வினோஜ் பி.செல்​வம் மற்​றும் அர்​ஜுனமூர்த்​தி, நயி​னார் பாலாஜி உள்​ளிட்ட மாநில, மாவட்ட நிர்​வாகி​கள் ஏராள​மானோர் கலந்து கொண்​டனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் நயி​னார் நாகேந்​திரன் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் பாலியல் வன்​கொடுமை சம்​பவங்​கள் தொடர்ந்து நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கின்​றன.

அதி​லும், சட்​டப்​பேரவை உறுப்​பினர், அமைச்​சர்​களாக இருக்​கக்​கூடிய எல்​லோருட​னும், இன்று பெண்​கள் உடல்​ரீ​தி​யாக​வும், உணர்​வுரீ​தி​யாக​வும் தாக்​குதலுக்கு உள்​ளாக்​கப்​பட்​டுள்​ளனர். இந்​தப் போக்கை தவெக அரசு உடனடி​யாகக் கண்​டிக்க வேண்​டும். இல்​லை​யெனில் பதவியை விட்டு விலக வேண்​டும்.

பாலியல் குற்​றச்​சம்​பவங்​களால் பாதிக்​கப்​பட்ட பெண்​களை நேரில் சென்று சந்​திக்​கத் தவறிய தமிழக முதல்​வர் விஜய், நடிகைகளை​யும் திரைப்​படத் தயாரிப்​பாளர்​களை​யும் சந்​திப்​ப​தில் ஆர்​வம் காட்டி வரு​கிறார்.

இது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. கரூரில் 41 பேர் உயி​ரிழந்​ததற்கு நீங்​களும் ஒரு காரணம். இதுதொடர்​பான சிபிஐ விசா​ரணை இன்​னும் நிலு​வை​யில் இருப்​பதை மறந்​து​விடக் கூடாது.

பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆறு​தல் கூறக்​கூட முன்​வ​ராத முதல்​வர், அடுத்த கட்​சிகளை அழிப்​ப​திலேயே குறி​யாக இருக்​கிறார். பாஜக வலு​வான சித்​தாந்​தத்​தின் அடிப்​படை​யில் உரு​வான இயக்​கம்.

உத்​தரப்​பிரதேச முன்​னாள் முதல்​வர் கல்​யாண் சிங், உமா பாரதி போன்ற பெரும் தலை​வர்​கள் கட்​சியை விட்டு வெளி​யேறிய போதும், பாஜக எந்​தப் பாதிப்​பும் அடைய​வில்​லை. யார் வெளியே போனாலும் சரி, இந்த கட்​சியை ஆட்​ட​வும், அசைக்​க​வும் முடி​யாது.

கட்​சியி​லிருந்து வெளியே சென்​றவர்​கள் இன்று மீண்​டும் திரும்பி வந்து கொண்​டிருக்​கிறார்​கள். யார் கட்​சிக்கு வந்​தா​லும் அவர்​களைத் தாயுள்​ளத்​தோடு வரவேற்க பாஜக தயா​ராக இருக்​கிறது. அவர்​களுக்கு உரிய பொறுப்​பு​கள் வழங்​கப்​படும். தவெக ஆட்​சிக்கு முடிவுரை எழுதும்​வரை பாஜக​வின் போராட்​டம் ஓயாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.