惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Vercel News
Vercel News
博客园 - 司徒正美
C
Check Point Blog
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
IT之家
IT之家
B
Blog
博客园_首页
量子位
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
J
Java Code Geeks
H
Help Net Security
A
About on SuperTechFans
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Jina AI
Jina AI
D
DataBreaches.Net
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
云风的 BLOG
云风的 BLOG
Google DeepMind News
Google DeepMind News

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சினி​மா​வில் இருந்து விலக நினைத்​தேன்” - நிவேதா பெத்​து​...
நிலா · 2026-06-16 · via hindutamil

நடிகை நிவேதா பெத்​து​ராஜ்

Updated on: 

பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச​ராவ் இயக்​கத்​தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்​ளிக்​ கிழமை வெளியானது.

இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் வெற்றி விழா ஹைத​ரா​பாத்​தில் நடைபெற்​றது. அதில் பேசிய நிவேதா பெத்​து​ராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்​திருந்​த​தாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “கடந்த 2023ம் ஆண்​டில், திரைத்​துறையில்​ இருந்து முற்​றி​லும் வில​கி​விடலாம் என தீவிர​மாக யோசித்​துக்​ கொண்​டிருந்​தேன்.

அந்த நேரத்​தில் எனக்​குத் திரைத்​துறை​யின் மீது ஒரு​வித வெறுப்பு ஏற்​பட்​டிருந்​தது. ஆனால், வாழ்க்கை​யில் சில நேரங்​களில் நாம் எடுக்​கும் தவறான முடிவுகளும், நாம் செல்​லும் சில தவறான பாதைகளும் கூட, இறுதி​யில் நம்மை நல்ல இடத்​துக்​குக் கொண்டு சேர்க்​கும் என்பதை இப்​போது உணர்கிறேன்.

அப்​படி நான் கடந்த பாதைகள் ​தான், இன்று சிங்​ கீதம் சீனிவாசராவ் போன்ற மாபெரும் ஜாம்​ப​வான் இயக்​குநரின் பிளாக் ​பஸ்​டர் திரைப்​படத்​தில் என்னை சேர்த்​திருக்​கிறது. இதற்கு இப்​படத்​தின் தயாரிப்​பாளர் நாக் அஸ்​வினுக்கு நன்​றி. இதற்​காக பெரு ​மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.