惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - Franky
博客园_首页
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
The Cloudflare Blog
V
Visual Studio Blog
罗磊的独立博客
T
Tailwind CSS Blog
S
SegmentFault 最新的问题
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
Last Week in AI
Last Week in AI
B
Blog RSS Feed
C
Check Point Blog
J
Java Code Geeks
The GitHub Blog
The GitHub Blog
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东
MongoDB | Blog
MongoDB | Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” - கணவரை பிர...
நிலா · 2026-05-16 · via hindutamil

Updated on: 

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார். ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்​துப் புகழ்​பெற்ற இவர், துபாய் தொழில​திபர் சுராஜ் நம்பியார் என்​பவரைக் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். இந்​நிலை​யில் சில நாட்​களுக்கு முன் மவுனி ராய், தனது இன்​ஸ்​டாகி​ராம் பக்​கத்​தில் சுராஜ் நம்பியார் புகைப்​படங்​களை நீக்​கி​னார்.

இதனால் இரு​வரும் பிரிவ​தாகச் செய்​தி​கள் வெளி​யானது. இந்​நிலை​யில் தாங்​கள் பிரிவதை மவுனி ராயும் சுராஜ் நம்​பி​யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளனர். அவர்​கள் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “நாங்​கள் பிரிந்து செல்ல முடிவு செய்​துள்​ளோம். இந்த விஷ​யங்​களைத் தனிப்​பட்ட முறை​யிலும் சுமுக​மாக​வும் கையாள்​வதற்​குக் கூடு​தல் கால அவகாசம் எடுத்​துக்​கொள்​கிறோம் என்​ப​தைத் தெளிவுபடுத்த விரும்​பு​கிறோம்.

எங்​களைப் பற்​றிய கற்​பனை​யான கதைகள் மற்​றும் அப்பட்டமான பொய்​களைப் பரப்​புவதன் மூலம் எங்​களது தனிப்பட்ட வாழ்க்​கை​யைப் பரபரப்​பாக்க முயற்​சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆழமான சிந்​தனைக்​குப் பிறகே பரஸ்பர மரி​யாதை மற்​றும் புரிதலுடன் தனித்​தனி பாதைகளில் முன்​னோக்​கிச் செல்ல முடி​வெடுத்​துள்​ளோம். வரும் காலங்களிலும் எங்​களது நட்​பைப் போற்​று​வதற்கு முயற்சிப்போம். உங்​களது புரிதலுக்​கும், எங்​களது தனிப்​பட்ட சுதந்​திரத்​துக்கு நீங்​கள் அளிக்​கும் மரி​யாதைக்​கும் நன்​றி” என்று தெரி​வித்​துள்​ளனர்.