惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
J
Java Code Geeks
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
L
LangChain Blog
博客园 - 司徒正美
量子位
Y
Y Combinator Blog
C
Check Point Blog
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
Blog — PlanetScale
Blog — PlanetScale
N
Netflix TechBlog - Medium
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்...
செய்திப்பிரிவு · 2026-05-25 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐஏஎஸ்​ உட்பட சிவில் சர்​வீஸ் பணிக்​கான முதல்​நிலைத் தேர்வு சற்று கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர்.

நம்​நாட்​டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 வித​மான உயர் பதவி​களுக்கு மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) சார்​பில் ஆண்​டு​தோறும் குடிமைப் பணி தேர்​வு​கள் (சி​வில் சர்​வீஸ்) நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. இதற்​காக முதல்​நிலை, முதன்​மை, நேர்​காணல் என மொத்​தம் 3 கட்​டங்​களாக தேர்​வு​கள் நடை​பெறும்.

இதில் பட்​ட​தா​ரி​கள் பெறும் மதிப்​பெண்​களை வைத்து இறுதி முடிவு​கள் வெளி​யிடப்​படும். அதன்​படி நடப்​பாண்டு 933 பணி​யிடங்​களை நிரப்​பு வதற்​கான அறி​விப்பை கடந்த பிப்​ர​வரி 4-ம் தேதி யுபிஎஸ்சி வெளி​யிட்​டது. இதில் முதல்​நிலைத் தேர்​வெழுத நாடு முழு​வதும் 8 லட்​சத்து 19,372 பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்​தனர். தமிழகத்​தில் மட்​டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் முதல்​நிலை தேர்வு நாடு முழு​வதும் 79 நகரங்​களில் நேற்று நடை​பெற்​றது. இத்​தேர்வை சுமார் 7 லட்​சம் பேர் வரை எழு​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

மேலும், தமிழகத்​தில் சென்னை உட்பட 5 நகரங்​களில் நடத்​தப்​பட்ட தேர்வை 40 ஆயிரம் பேர் வரை எழு​தி​ய​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. காலை முதல்​தாள் தேர்​வும் ​(பொது அறி​வு), மதி​யம் 2-ம் தாள்​ (​திறனறி​வு) தேர்​வும் நடை​பெற்​றது.

தேர்வு மையங்​களில் பல்​வேறு கடும் கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டிருந்​தன. தேர்​வறைக்​குள் பலத்த பரிசோதனைக்கு பின்​னரே பட்​ட​தா​ரி​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இந்த தேர்வை பொறுத்​தவரை வினாத்​தாள்​கள் கடந்​தாண்​டை​விட சற்று கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். மேலும், முதல்​நிலைத் தேர்வு முடிவு​கள் இரு வாரங்​களில் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில் வெற்றி பெறு​பவர்​களுக்கு அடுத்​தகட்​ட​மாக முதன்​மைத் தேர்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்​க​வுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.