惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
Y
Y Combinator Blog
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
M
MIT News - Artificial intelligence
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
Martin Fowler
Martin Fowler
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
Engineering at Meta
Engineering at Meta
WordPress大学
WordPress大学
Google DeepMind News
Google DeepMind News
C
Check Point Blog
Last Week in AI
Last Week in AI
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
GbyAI
GbyAI
云风的 BLOG
云风的 BLOG

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்...
செய்திப்பிரிவு · 2026-04-11 · via hindutamil

Updated on: 

சென்​னை: தமிழகத்​தில் வணிக ரீதி​யான எல்பிஜி ஒதுக்​கீடு உடனடி​யாக 70 சதவீதம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக இந்​திய எண்​ணெய் கழகத்தலை​வர் ஏ.எஸ்​.சஹானி தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் எரிபொருள் நிலைமை குறித்​து, இந்​திய எண்ணெய் கழகத் தலை​வர் ஏ.எஸ்​.சஹானி சென்​னை​யில் நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர் நிருபர்​களிடம் அவர் கூறிய​தாவது: சுத்​தி​கரிப்பு திறன்​கள் ஏறத்​தாழ முழு அளவில் இருப்​ப​தால் பெட்​ரோல், டீசல், விமானத்​துக்​கான எரிபொருள் உட்பட திரவ எரிபொருள் விநி​யோகத்​தில் சிக்​கல் இல்​லை.

நாள்​தோறும் சுமார் 5 லட்சம் சிலிண்​டர்​கள் என்ற தமிழகத்​தின் சமையல் எரி​வாயு தேவையை 100 சதவீதம் பூர்த்தி செய்​யும் நிலை​யில் எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​கள் உள்​ளன. வீட்டு உபயோக சமையல் எரி​வா​யுக்கு அதி​கபட்ச முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது.

சில பகு​தி​களில் 6 முதல் 8 நாட்​கள் வரை காத்​திருப்பு காலம் இருப்​பதை குறைப்​ப​தற்கு முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. மருத்​து​வ​மனை​கள், கல்வி நிறு​வனங்​கள் போன்ற அத்​தி​யா​வசி​யப் பகு​தி​களுக்கு எந்​த​வித​மான கட்​டுப்​பாடும் இல்​லாமல் 100 சதவீதத் தேவைப் பூர்த்தி செய்​யப்​படு​கிறது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் 20 நாட்​கள் வரை கால​தாமதம் தொடர்​பாக விரி​வானப் பகுப்​பாய்வு நடத்​தப்​பட்​டுள்​ளது. சனிக்​கிழமைக்​குள் இத்​தகைய பிரச்​சினை​களுக்​குத் தீர்வு காணப்​படும்.

திடீர் சோதனைகள்

பதுக்​கல் மற்​றும் முறை​கேடு​களை தடுக்க மாநில அரசு 10,000-க்​கும் அதி​க​மான திடீர் ஆய்​வு​களை மேற்​கொண்​டது.எண்​ணெய் சந்​தைப்​படுத்​தும் நிறு​வனங்​கள் முன்​கூட்​டியே அறிவிக்​காமல் 1,500-க்​கும் அதி​க​மான திடீர் சோதனை​களை தமிழகம் முழு​வதும் மேற்​கொண்​டுள்​ளது.

மக்​களின் அனைத்து தேவை​களை​யும் பூர்த்தி செய்ய போதிய கச்சா எண்​ணெய் இருப்​பில் உள்​ள​தால், எரிபொருட்​கள் வாங்​கு​வது தொடர்​பாக மக்​கள் பீதி​யடைய வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார்.