



























இந்நிகழ்வின்போது, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என். தளவாய்சுந்தரம், அமைப்புச் செயலாளரும், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி,
விவசாயப் பிரிவுச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, அரியலூர் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான தாமரை ளு. ராஜேந்திரன், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும், தமிழ் நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவருமான சு. இளங்கோவன், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை சூ. கணேசராஜா, அதிமுக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர் செல்வம் ஆகியோரும் உடன் இருந்தனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。