惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 三生石上(FineUI控件)
S
SegmentFault 最新的问题
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
IT之家
IT之家
美团技术团队
V
Visual Studio Blog
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
有赞技术团队
有赞技术团队
GbyAI
GbyAI
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
M
MIT News - Artificial intelligence
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
月光博客
月光博客
MyScale Blog
MyScale Blog
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
Recent Announcements
Recent Announcements
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை ...
செய்திப்பிரிவு · 2026-06-20 · via hindutamil

Updated on: 

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில் சென்​னை​யில் 55 குளிர் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சென்​னை​யில் மேற்​கொள்​ளப்​பட்ட முன்​னோடி செயல்​பாடு​களின் அனுபவத்​தின் அடிப்​படை​யில், பள்​ளி​களில் குளிர் கூரை பூச்சு வேலைகள், வகுப்​பறை​கள் மற்​றும் கூரைகளின் வெப்​பநிலையை கணிச​மாக குறைத்​துள்​ளன.

இந்த திட்​டம் தற்​போது தமிழ்​நாடு காலநிலை மாற்​றப் பணி​யின் ஒரு பகு​தி​யாக விரிவு செய்​யப்​படு​கிறது. மாநக​ராட்​சி​யின் 49 பள்​ளி​கள், 6 அரசு பள்​ளி​கள் என மொத்​தம் 55 பள்​ளி​களில் இத்​திட்​டம் செயல்ப​டு​த்தப்பட உள்​ளது. இதில் 5 அரசுப் பள்​ளி​களில் குளிர் கூரை அமைக்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

பள்​ளி​களில் அதிக ஒளி பிர​திபலிக்​கும் கூரையை குளிர் கூரை​யாக உரு​வாக்​கு​வதன் மூலம் வெப்ப அழுத்​தத்தை குறைத்​து, மின்​சார தேவையை குறைப்​ப​தற்​கும், அரசு பள்ளி கட்​டமைப்​பில் காலநிலைச் செயல்​பாடு​களை மையப்​படுத்​து​வதற்​கும் உதவி​யாக உள்​ளது.

இதுதொடர்​பாக மாநக​ராட்​சிப் பள்ளி தலை​மை​ ஆசிரியர்​கள், ஆசிரியர்​களுக்​கான பயிற்​சிக் கூட்​டம் ரிப்​பன் மாளி​கை​யில் ஆணை​யர் சமீரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்றது.

இணை ஆணை​யர் (கல்​வி) க.கற்​பகம், தமிழ்​நாடு பசுமை காலநிலை நிறுவன மேலாண்மை இயக்​குநர் ஆஷா அஜித், முதன்மை செயல் அலு​வலர் பகன் ஜக்​தீஷ் சுதாகர், தமிழ்​நாடு காலநிலை மாற்ற இயக்​கத்​தின் உதவி திட்ட இயக்​குநர் துஷ்கர் ஹரி ஷிண்டே உள்​ளிட்​டோர் இதில் பங்கேற்றனர்.