惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
量子位
大猫的无限游戏
大猫的无限游戏
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
WordPress大学
WordPress大学
宝玉的分享
宝玉的分享
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog RSS Feed
博客园 - Franky
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
B
Blog
博客园 - 聂微东
The GitHub Blog
The GitHub Blog
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சிங்கப்பெண் படைக்கே பாதுகாப்பு தர வேண்டிய சூழல்” - பழனிச...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

சென்னை: சிங்​கப்​பெண் சிறப்பு படைக்கே பாது​காப்​புக்கு இன்​னொரு படை அமைக்க வேண்​டிய சூழல் நில​வு​கிறது என ​அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக தலை​மைச் செயலக வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் தவெக ஆட்சி பொறுப்​பேற்று முதல்​முறை​யாக சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட ஆளுநர் உரை​யில் பல புதிய திட்​டங்​கள் இடம்​பெறும் என்று எதிர்​பார்த்​தோம்.

ஆனால், மாற்​றம் எது​வுமில்​லாமல் ஏமாற்​றம் தான் மக்​களுக்கு மிச்​ச​மாகி இருக்​கிறது. ‘கன​வில் போடப்​பட்ட மாக்​கோலம்’ ஆக ஆளுநர் உரை அமைந்​திருக்​கிறது. தவெக ஆட்சி பொறுப்​பேற்ற பிறகு 150 போக்சோ வழக்​கு​கள், பெண்​களுக்கு எதி​ரான 126 பாலியல் குற்​றங்​கள் பதிவுசெய்​யப்​பட்​டுள்​ளன. இவற்றை தடுக்க அறிவிக்​கப்​பட்ட சிங்​கப்​பெண் சிறப்பு படைக்கே பாது​காப்​புக்கு இன்​னொரு படை அமைக்க வேண்​டிய சூழல் நில​வு​கிறது.

விவ​சா​யிகளுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை முழு​மை​யாக நிறைவேற்​ற​வில்​லை. காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் தவெக கூட்​ட​ணி​யில் உள்​ளனர். இதை பயன்​படுத்தி கர்​நாடக முதல்​வரிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, நமக்கு கிடைக்க வேண்​டிய பங்கு நீரை பெற்​றிருந்​தால் மேட்​டூர் அணை​யில் இருந்து நீரை திறந்​திருக்​கலாம். அதற்கு எந்த முயற்​சி​யை​யும் எடுக்​க​வில்​லை. இதற்​கிடையே அடிக்​கடி மின்​வெட்​டு.

கேட்​டால் பியூஸ் கேரியர் திருட்டு போகிறது என்​கின்​றனர். தேவை​யான மின்​சா​ரத்தை கொள்​முதல் செய்​து, தடை​யில்லா மின்​சா​ரத்தை வழங்​கு​வதற்கு பதிலாக காரணங்​களை சொல்லி கொண்டு இருக்​கின்​றனர். எனது மகன் மிதுன், அரசி​யலுக்கு வரு​வதை பற்றி தொடர்ச்​சி​யாக பல வதந்​தி​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. அது தவறு. எனது மகன் மிதுன் அதி​முக​வில் அடிப்​படை உறுப்​பின​ராக மட்​டும் தான் இருக்​கிறார்.

கட்​சி​யில் எந்த பதவி​யிலும் அவர் இல்​லை. எனது மகன் அரசி​யலுக்கு வரமாட்​டார் என்​பதை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துக் கொள்​கிறேன். அதே​போல் முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம் ராஜி​னாமா செய்ய இருப்​ப​தாக வரும் செய்​தி​கள் பற்றி அவரிடம் தான் கேட்​கவேண்​டும். அதி​முக தலைமை சரி​யாக இருந்த காரணத்​தால் தான் சி.​வி.சண்​முகத்​தால் வெற்​றி​பெற முடிந்​தது.

பாமக தயவால் தான் தற்​போது அதி​முக எம்​எல்​ஏக்​கள் வெற்​றி​பெற்​றிருப்​ப​தாக கூறும் அவர், ஏன் 2021 தேர்​தலில் விழுப்​புரம் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் தோற்​றார்? விழுப்​புரம், பாமக வலிமை​யாக இருக்​கிற இடம் தானே. கூட்​ட​ணி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று அவர் பேசுகிறார். அதி​முக செயற்​குழு​வில் 272 பேர் உள்​ளனர். ஒவ்​வொரு தொகு​தி​யிலும் தனித்​தனி​யாக கட்சி நிர்​வாகி​களு​டைய ஆலோ​சனை பெறப்​பட்டு பிறகு செயற்​குழு, பொதுக்​குழு கூட்​டப்​படும். எந்த கட்​சி​யும் தொடர்ந்து வெற்றி பெற்ற சரித்​திரம் இல்​லை. மக்​களு​டைய செல்​வாக்கு அதி​முக​வுக்கு இருக்​கிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.