惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
量子位
B
Blog RSS Feed
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园_首页
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
Blog — PlanetScale
Blog — PlanetScale
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
V
V2EX
Google DeepMind News
Google DeepMind News
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
G
Google Developers Blog
U
Unit 42
D
DataBreaches.Net
博客园 - Franky
D
Docker
宝玉的分享
宝玉的分享
Y
Y Combinator Blog
月光博客
月光博客
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Hugging Face - Blog
Hugging Face - Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன...
செய்திப்பிரிவு · 2026-05-21 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழக முதல்​வரும், தவெக தலை​வரு​மான விஜய்க்​கு, தவெக பெண் தொண்​டர்​கள் அளித்த ஆதரவு குறித்து யூடியூப் சேனல் ஒன்​றுக்கு பேட்​டியளித்த அரசி​யல் விமர்​சகரும், முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் அறி​வியல் ஆலோ​சகரு​மான பொன்​ராஜ், அவர்​கள் குறித்து இழி​வாகப் பேசி​ய​தாக சர்ச்சை எழுந்​தது.

இது தொடர்​பாக தவெக தலை​வரும், தற்​போதைய தமிழக முதல்​வரு​மான விஜய் தேர்​தலுக்கு முன்​பாக டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேரில் சென்று பொன்​ராஜுக்கு எதி​ராக புகார் அளித்​தார்.

மேலும் தவெக நிர்​வாகி​கள் சென்னை மாநகர காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தனர். கடலூர் தவெக மாவட்​டச் செய​லா​ள​ரும், தற்​போதைய கடலூர் எம்​எல்​ஏ-வு​மான பி.​ராஜ்கு​மார் கடலூர் புதுநகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​திருந்​தார்.

தேர்​தலுக்கு முன்​பாக அளிக்​கப்​பட்ட இந்த புகார்​களின் அடிப்​படை​யில், பொன்​ராஜுவுக்கு எதி​ராக சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸாரும், கடலூர் புதுநகர் போலீ​ஸாரும் குற்ற வழக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கு​களில் தனக்கு முன்​ஜாமீன் கோரி பொன்​ராஜ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​துள்​ளார். அதில் தன் மீதான குற்​றச்​சாட்​டு​கள் பொய்​யானவை என்​றும், அரசி​யல் காழ்ப்​புணர்ச்சி காரண​மாக திரித்து கூறப்​பட்​டுள்​ளது என்​றும், அதி​கார துஷ்பிரயோகம் செய்து அரசி​யல் ரீதி​யாக கருத்து மற்​றும் பேச்​சுரிமையை முடக்​கும் வகை​யில் தனக்கு எதி​ராக வழக்​கு​கள் பதி​யப்​பட்​டுள்​ளது என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்த மனு விரை​வில்​ வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.