惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
GbyAI
GbyAI
aimingoo的专栏
aimingoo的专栏
L
LangChain Blog
I
InfoQ
D
Docker
F
Fortinet All Blogs
Y
Y Combinator Blog
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
B
Blog
Engineering at Meta
Engineering at Meta
T
Tailwind CSS Blog
罗磊的独立博客
博客园_首页
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
B
Blog RSS Feed
IT之家
IT之家
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
உத்தராகண்ட் குருத்வாராவில் நிஹாங் சீக்கியர்கள் 3-வது நாளா...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

டேராடூன்: நிஹாங் என்​பவர்​கள் சீக்​கியர்​களில் ஒரு பிரி​வினர் ஆவர். இவர்​கள், சீக்​கிய மதத்​தில் ஆயுதம் ஏந்​திய போர் வீரர்களாக அழைக்​கப்​படு​கின்​றனர்.

நாடு முழு​வதும் உள்ள குருத்​வா​ராக்​களுக்கு நிஹாங் சீக்​கியர்​கள் புனிதப் பயணம் மேற்​கொள்​கின்​றனர். கடந்த 16ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், கர்​ணபிர​யாக் பகு​தி​யில் 6 நிஹாங் சீக்கியர்களுக்​கும் உள்​ளூர் மக்​களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்​கியர்​கள் வாள்​களை வீசி​ய​தில் 4 பேர் படு​கா​யம் அடைந்​தனர். இதில் ஒரு​வரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது.

இதுதொடர்​பாக 4 நிஹாங் சீக்​கியர்​கள் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்த சூழலில் உத்​த​ராகண்ட் மாநிலம், ருத்​ரபிர​யாக் மாவட்​டம், நாக​ராசு கிராமத்​தில் உள்ள குருத்​வா​ரா​வில் 7 நிஹாங் சீக்​கியர்​கள் கடந்த 20ம் தேதி நுழைந்தனர். அவர்​கள் குருத்​வா​ராவை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வந்து உள்​ளிருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

கைதானவர்​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும் என்று அவர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். அவர்​களின் போராட்​டம் நேற்று 3-வது நாளாக நீடித்​தது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக உத்​தர​காண்ட் போலீ​ஸார் மற்​றும் ராணுவ வீரர்கள் குருத்​வாரா வளாகத்​தில் குவிக்​கப்​பட்டு உள்​ளனர்.