惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
爱范儿
爱范儿
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
Google DeepMind News
Google DeepMind News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
GbyAI
GbyAI
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
V
V2EX
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
量子位
博客园_首页
T
Tailwind CSS Blog
aimingoo的专栏
aimingoo的专栏
A
About on SuperTechFans
T
The Blog of Author Tim Ferriss
Stack Overflow Blog
Stack Overflow Blog
Recent Announcements
Recent Announcements
P
Proofpoint News Feed
博客园 - 司徒正美
有赞技术团队
有赞技术团队
Engineering at Meta
Engineering at Meta
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி​கள் தேர்வு - ஆன...
செய்திப்பிரிவு · 2026-05-28 · via hindutamil

Updated on: 

சென்னை: நேர்​காணல் இல்​லாத பதவி​களுக்​கான டிஎன்பிஎஸ்சி ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு தொடங்கி உள்​ளது.

உதவி ஜியாலஜிஸ்ட், உதவி பொறி​யாளர், தோட்​டக்​கலை அலுவலர், தொழிலக பாது​காப்பு மற்​றும் சுகா​தார உதவி இயக்குநர், வேளாண் விரி​வாக்க அலு​வலர், சுற்​றுச்​சூழல் விஞ்ஞானி, சட்​டத்​துறை மொழிபெயர்ப்​பாளர், ஜூனியர் போட்டோகி​ராஃபர், உதவி நூல​கர் உட்பட 46 வித​மான பதவி​களில் 461 காலி​யிடங்​களை நிரப்​பும் பொருட்டு ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப பணி​கள் தேர்​வுக்​கான (நேர்​காணல் இல்​லாத பதவிகள்) அறி​விப்​பை டிஎன்​பிஎஸ்சி மே 20-ம் தேதி வெளி​யிட்​டது.

இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு மே 27-ம் தேதி தொடங்கி ஜூன் 25-ம் தேதி முடிவடை​யும் என அறிவிக்கப்பட்டிருந்​தது. அதன்​படி, இத்​தேர்​வுக்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு நேற்று தொடங்​கியது. நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்ள தொழில்​நுட்​பக் கல்​வித் தகுதி உடைய பட்​ட​தா​ரி​கள் மற்​றும் முதுகலை பட்​ட​தா​ரி​கள் www.tnpsc.gov.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஜூன் 25-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்ணப்பிக்கலாம்.

வெவ்​வேறு பதவி​கள், அவற்​றுக்​கான கல்​வித்​தகு​தி, வயது வரம்​பு, தேர்வு கட்​ட​ணம், தேர்​வு​முறை, பாடத்​திட்​டம், ஆன்​லைனில் விண்ணப்​பிக்​கும் முறை உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் மேற்​குறிப்​பிட்ட இணை​யதளத்​தில் அறிந்​து​கொள்​ளலாம் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்​ளது.

இதற்​கான போட்​டித் தேர்​வு​களை ஆகஸ்ட் மாதத்​தில் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்​ட​மிட்​டுள்​ளது. இத்​தேர்வு கணினிவழி தேர்வாகவும், ஓஎம்​ஆர் ஷீட் வடிவி​லான தேர்​வாக​வும் நடத்தப்படும். குறிப்​பிட்ட தொழில்​நுட்ப பாடத்​தில் 200 கேள்விகளும், (300 மதிப்​பெண்), பொது அறிவு மற்​றும் அடிப்​படை கணிதத்​தில் 100 கேள்வி​களும் (150 மதிப்​பெண்) இடம்​பெறும். அதோடு, கட்​டாய தமிழ்​மொழி தகு​தித்​தாள் தேர்​வும் நடத்தப்படும்.

இதில் மொத்​தம் 100 கேள்வி​கள் இடம்​பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்​பெண் வீதம் மொத்​தம் 150 மதிப்​பெண். இதில் குறைந்​த​ பட்சம் 40 சதவீத மதிப்​பெண் (150-க்கு 60)) எடுக்க வேண்டும். இந்த தேர்​வில் எடுக்​கும் மதிப்​பெண், தரவரிசை (ரேங்க்) தயாரிப்​புக்கு எடுத்​துக் கொள்​ளப்​ப​டாது. எனினும், தமிழ் தகு​தித்​தாள் தேர்​வில் தேர்ச்சி பெற்​றால்​தான் விண்​ணப்​ப​தா​ரரின் இதர தாள்​கள் மதிப்பீடு செய்​யப்​படும்.

ஜூனியர் ஃபோட்​டோகி​ராஃபர்:

தமிழக அரசின் செய்தி மக்​கள் தொடர்​புத் துறை​யில் ஜூனியர் ஃபோட்​டோகி​ராஃபர் என்ற பதவி (23 காலி​யிடங்​கள்) முதல்​முறையாக டிஎன்​பிஎஸ்சி வாயி​லாக நிரப்​பப்​படு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்த பதவிக்கு பிஎஸ்சி விஷூவல் கம்​யூனிகேஷன்​ பட்​ட​தா​ரி​கள்​ விண்ணப்பிக்​க தகு​தி​யுடையவர்​ ஆவர்​.