惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

有赞技术团队
有赞技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
I
InfoQ
J
Java Code Geeks
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
D
DataBreaches.Net
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog RSS Feed
Y
Y Combinator Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
量子位
C
Check Point Blog
F
Fortinet All Blogs
罗磊的独立博客
Last Week in AI
Last Week in AI
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சென்னை மியூசிக் அகாடமியில் 3 ஆண்டு கால கர்னாடக இசை பட்டயப...
2026-05-15 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி நடத்​தும் 3 ஆண்டு கால கர்​னாடக இசை பட்​டயப் படிப்​புக்கு (அட்​வான்​ஸ்டு டிப்​ள​மா) தகு​தி​யுள்ள மாணவர்​கள் ஜூன் 15-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மியூசிக் அகாட​மி, மேம்​பட்ட இசைப் பள்​ளி​யாக மாணவர்​களை மேடைக் கச்​சேரி செய்​யும் அளவுக்கு தயார் செய்​வதை​யும், இசை மேதைகளிடம் நேரடி​யாகப் பயின்று நுணுக்​கங்​களை கற்​றுக்​ கொள்​வதை​யும் நோக்​க​மாகக் கொண்டு செயல்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், இசைத் துறை​யில் சிறந்து விளங்க விரும்​பும் மாணவர்​களுக்​காக சென்னை மியூசிக் அகாட​மி​யில் நடத்​தப்​படும் உயர்தர கர்​னாடக இசை பட்​டயப் படிப்​புக்கு (அட்​வான்​ஸ்டு டிப்​ள​மா) விண்ணப்​பங்​கள் கோரப்​பட்​டுள்​ளன.

இது 3 ஆண்​டுப் படிப்​பாகும். இதில் ஒவ்​வொரு ஆண்​டும் ஜூலை முதல் நவம்​பர் வரை, ஜனவரி முதல் ஏப்​ரல் வரை என 2 பரு​வங்​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளது. ஜூலை மாதம் வகுப்​பு​கள் தொடங்​கும்.

திங்​கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மதி​யம் 12.30 மணி வரை சென்னை மியூசிக் அகாடமி வளாகத்​தில் வகுப்​பு​கள் நடை​பெறும். ஒவ்​வொரு பரு​வத்​தின் இறு​தியிலும் தேர்​வு​கள் நடத்​தப்​படும்.

இப்​படிப்​புக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றவ​ராக​வும், 18 முதல் 30 வயதுக்கு உட்​பட்​ட​வ​ராக​வும் இருக்க வேண்​டும். வர்​ணங்​கள், கீர்த்​தனை​கள் பாடும் திறமை​யும், மனோதர்ம சங்​கீதத்​தில் போதிய ஞான​மும் இருக்க வேண்​டும்.

3 ஆண்​டுப் பயிற்​சி​யின் நிறை​வில் மாணவர்​கள் கற்​றறிந்த பாடல்​கள் மற்​றும் நிர​வல் நுணுக்​கங்​களைச் சோதிக்​கும் வகை​யில், அழைக்​கப்​பட்ட விருந்​தினர்​கள் முன்​னிலை​யில் கச்​சேரி​யும் நிகழ்த்த வேண்​டும்.

இதற்​கான விண்​ணப்​பத்தை மியூசிக் அகாட​மி​யின் www.musicacademymadras.in இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

பூர்த்தி செய்த விண்​ணப்​பத்​தை, இசைப் பயிற்சி குறித்த விவரங்​களு​டன் மின்​னஞ்​சல் வழி​யாக ஜூன் 15-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். கூடு​தல் விவரங்​களுக்கு 044-28112231, 28116902, 28115162 ஆகிய தொலைபேசி எண்​களை தொடர்பு கொள்​ளலாம் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.